சற்றுமுன்

கேரளத்தில் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: மீட்புப் பணியில் ராணும்!

கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள...

ஒகேனக்கல்லில் வெள்ளம்: 1.40 லட்சம் கன நீர் காவிரியில்! கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு வரும் காவிரியில் வெள்ளப் பெருக்கு...

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ், ஹசில்வுட் இடம்பெறவில்லை

ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த பிறகு தற்போது வரை டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தலாக் சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கிறது பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடைபெறவுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.இ பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை அறிவிப்பு

அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது, அதற்கு போட்டியாக தற்சமயம் பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம்...
- 2026

சென்னையில் கம்பன் விழா இன்று தொடக்கம்: சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது

சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது. இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர்...

நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்- கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்...

தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை...

கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இன்று தண்ணீர் திறப்பு

கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் 5 மதகுகள் வழியாக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. கனமழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகதால் இன்று ஒரு மதகின் வழியாக நீர் திறப்பட்டது. கனமழையால் இடுக்கி மாவட்டத்தின்...

விஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி

சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பிரமிட் சாய்மீரா நிறுவனம் முன்னர் தொடர்ந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மர்மயோகி...

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப் பட்டார்.மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டார்....
- 2026

Recent articles