சற்றுமுன்

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக.,! போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk

மு.க.ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. தந்தை செய்த தவறுகளுக்கெல்லாம் தனயன் இப்போது பல முனைத் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.சினிமா, ஊடகம், ஊடகக் காரர்களின் பலத்தை வைத்து தமிழகத்தின் மூளையை பேதலிக்க வைத்து ஆட்சியைப்...

3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜூலை 19-ம்...

எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யமில்லை: ஸ்டாலின்

எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் அன்புநாதன்...

மாநிலங்களவையில் வைபை வசதி: மாநிலங்களவை தலைவர் அறிவிப்பு

மாநிலங்களவையில் எம்.பி.,க்கள் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி உள்ளது. பாராளுமன்றத்தில் வைபை வசதி உள்ளது. இதனை பாராளுமன்ற வளாகம், மற்ற பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவைக்குள்...

அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் பாஜக எம்.பி.யின் மகளுக்கு தொடர்பு

அசாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் நடந்துள்ள மாபெரும் ஊழலில் பாஜக எம்.பி.யின் மகள் ஒருவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது வெட்கக்கேடாது, ஊழலைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் மூத்த...

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதியாக இந்தியா உள்ளது: ஆசிய வளர்ச்சி வங்கி

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி...
- 2026

ஆர்டிஐ சட்டத்தை திருத்துவதற்கு அனைத்து இந்தியர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: ராகுல்

தகவல் அறியும் சட்டமான ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட அறிக்கையில், உண்மையை தெரிந்து கொள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உள்ளது...

புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு

புதிய ரூ.100 நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஊதா (லாவண்டர்) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நோட்டின் முன்புறத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படமும், பின்புறத்தில், குஜராத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான ராணி கி...

அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு

கறுப்பு பணம் விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றும், "சி.பி.ஐ., அமலாக்கதுறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா மாநிலங்களவையில் பேசிய கூறினார். இதுகுறித்து அவர்...

ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் அப்துல் கலாமின் சிலை

ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அப்துல் கலாம் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடின...

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: தமிழக முதல்வர்

ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர்...

நாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று...
- 2026

Recent articles