சற்றுமுன்

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ். தீவிரவாதிகள் 4 பேர் கைது

  உத்தரகாண்டில் நான்கு இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கதினருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புடைய இணையதளங்களுக்கு...

தீவிரவாதியை காவலில் இருந்து தப்பவிட்ட தமிழக காவல் துறையினர் !

  வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆம்பூரில் காவல் துறையினர் ஒரு வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திரிபுரா மாநிலம் உன்னிகுட்டி மாவட்டம் கைலாஸ்கர்...

அதிமுக உறுப்பினர் அண்ணாமலை அட்டகாசத்தால் பரவும் டெங்கு காய்ச்சல்!

  அதிமுகவை சேர்ந்த 196 வது வார்டு சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அண்ணாமலையின் அலட்சியமான, மெத்தனமான நடவடிக்கையால் சென்னையில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு...

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக அமித்ஷா மீண்டும் தேர்வா ?

  பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் பதவி காலம் நாளை (23-01-2016) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கு வருகிற 25-01-2016 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது....

சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி பாஜக முகவருக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஹெச்.ராஜா

  சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி முகவராகும் பாஜகவினருக்கு வரும் 26ஆம் தேதி முதல் சிறப்புப் பயிற்சிகளை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்க உள்ளனர் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலர்...

சென்னை மாவட்டத்தில் 39.47 லட்சம் வாக்காளர்கள் : இறுதி பட்டியல் வெளியீடு

  சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 39 லட்சத்து, 47 ஆயிரத்து, 16 பேர் இடம் பெற்றுஉள்ளனர்.   கடந்த ஆண்டு...
- 2026

வரதட்சணை கொடுமையால் தீ குளிப்பு: 2 குழந்தைகளுடன் தாய் பலி

  வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த தாயும், இரண்டு குழந்தைகளும் இறந்தனர்.   வேலூர் மாவட்டம், அரக்கோணம் அசோக்நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னையில் கண்டக்டராக...

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1.மதுரை கலெக்டராக கே.வீரராகவ ராவ் நியமனம். 2. சென்னை கலெக்டராக ஜி.கோவிந்தராஜ் நியமனம்.  3. ராமநாதபுரம் கலெக்டராக எஸ்.நடராஜன் நியமனம். 4. திருவள்ளூர் கலெக்டராக ஏ.சுந்தரவல்லி நியமனம்....

மாநிலங்களவை எம்.பி., பதவி விலக சசிகலா புஷ்பாவுக்கு தலைமை நெருக்கடி?

சென்னை: அ.தி.மு.க., மாநிலங்களவை எம்.பி., பதவியில் இருந்து சசிகலா புஷ்பாவை பதவி விலக வைப்பதற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அ.தி.மு.க., தலைமைசட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

சென்னை சியான் மெட்ரிக்குலேசன் பள்ளி சிறுமி சுருதி பலியான வழக்கு : ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க பள்ளிக்கு உத்தரவு

சென்னை சேலையூரில் உள்ள சியான் மெட்ரிக்குலேசன் பள்ளியில் முடிச்சூரை சேர்ந்த சிறுமி சுருதி, 2–ம்வகுப்பு படித்து வந்தார் . அந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்து முறையாக பராமரிக்கப்படாதால் பேருந்தில் இருந்த...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் !

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்த...

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் !

  ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று...
- 2026

Recent articles