சற்றுமுன்

கோவை-சீரடி-இன்று முதல் தனியார் ரெயில் சேவை துவக்கம்..

கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று கோவையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது.இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும்...

அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது-ஜெயக்குமார்..

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும் எனவும்,அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ராயப்பேட்டை அ.தி.மு.க....

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கலாம்..?!

இந்தியா பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கலாம் ‌எ ன தெரிகிறது.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி...

சரத் பவாரை சந்தித்த மம்தா பானர்ஜி ..

இந்திய ஜனாதிபதியாக பணியாற்றி வரும் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்...

டூர் ஆஃப் தி டூட்டி-இந்திய ராணுவத்தில் ஒரு புதுமை..

இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரிப்பிடித்தம் இல்லாமல் வழங்கப்படும்.ராணுவத்தில் புதிதாக சேர...

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.760 குறைவு..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்...
- 2026

ராகுல்காந்தியிடம் இன்றும்  விசாரணை நடத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ..

ராகுல்காந்தியிடம் இரண்டாவது நாளாக இன்றும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளநிலையில் காங்கிரஸ் கட்சி இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, நேற்று...

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி ..

தேனி அருகே பிரபலமான கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.தேனி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இந்த அருவிக்கு...

பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிய உரிமை உண்டு-பினராயி விஜயன்

கேரளாவில் கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை என்றும், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம்...

ஸ்ரீநகரில் என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்‌ இருவர் சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்...

ஊட்டியில் மழை..

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலு இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட...

கேரளா முதல்வர் பினராயி விஜயன் செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சியினர் போராட்டம் ..

கேரளாவில்  தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்துகேரளா முதல்வர் பினராயி விஜயன் செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலத்தில்...
- 2026

Recent articles