லைஃப் ஸ்டைல்

கபாலி டீஸரின் சாதனையை முறியடித்த விவேகம்!

12 மணி நேரத்தில் 50 லட்சம் விசிட்ஸ் என சாதனை படைத்த முதல் தென்னிந்திய பட டீஸர் என்ற பெருமை விவேகத்துக்குக் கிடைத்துள்ளது. முன்னர் 'கபாலி' 24 மணி நேரத்திலும், 'கட்டமராயுடு' டீஸர் 57 மணி நேரத்திலும், 'பைரவா' 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோதனை முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட்

1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர், எனினும் அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!

ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு!

கோடை நோய்களை எதிர்கொள்ள குளு குளு யோசனைகள்!

மருதாணி இலையை TEA டீ போன்று சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். குழந்தைகளின் உடலில் சிறு சிறு சிவப்பான நிறமாற்றம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். பகல் நேர வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.

தண்ணீர் விற்பனையை தடை செய்ய வேண்டும்!

காசைத் தண்ணீராக வீணடிப்பதாக பெரியவர்கள் முன்பு கூறுவதைக் கேட்டிருப்போம். இன்று தண்ணீரை காசைப்போன்று பாதுகாத்து சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

2ஜி நெட்வொர்க்கிலும் இயங்கும் ஸ்கைப் லைட் செயலி அறிமுகம்!

செயலியை டவுன்லோடு செய்ததும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம்.
- 2026

சென்னையில் நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொருட்காட்சி 2017!

சென்னையில் 43 - வது இந்திய சுற்றுலா  மற்றும் தொழில் பொருட்காட்சி 2017 தொடங்கியது!சென்னையில் அதீதி மேனன் துவக்கிவைத்த அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை...

கல்யாணம் என்றால் என்ன முன்னேற்பாடு செய்ய வேண்டும்!

கல்யாணம் என்று வந்து விட்டால் எல்லா இல்லங்களிலும் தற்காலத்தில் உடனே என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்திற்கு கொண்டுவந்து பட்டியல் போடுவார்கள். திட்டமிடுவார்கள். இதில் தவறில்லை. அவசியமும் கூட.ஆனால் இதில் நடக்கும்...

பீட்ஸாவைக் காதலித்து திருமணம்!: இங்கிலாந்து பெண் விநோதம்

பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் அதை கணவராக ஏற்றுக் கொண்டதாகவும் ‘பேஸ்புக்’ கில் தகவல் வெளியிட்டார். அது தொடர்பான போட்டோக்களையும் வெளியிட்டு விநோத அலைகளை ஏற்படுத்திவிட்டார்.

ஏபி ஸ்ரீதரின் தந்திரக் கலை அருங்காட்சியகம் அமெரிக்காவில்!

A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் .இந்திய ஓவியர்,  A.P. ஸ்ரீதர்,முதல் 3D 'தந்திரக் கலை'  அருங்காட்சியகத்தை சென்னை VGP யில்  துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர், தற்போது  அமெரிக்காவில்  முதல்  தந்திரக்  கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center  Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016...

சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி

ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில்...

தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம்

பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?
- 2026

Recent articles