அடடே... அப்படியா?

கடைக்காரர் யாருமில்லை… வியாபாரம் கச்சிதமாக… நேர்மையாக! எங்கே தெரியுமா?

இந்த முறையை நம் ஊர்களிலும் கடைபிடித்தால் எப்படி இருக்குமோ என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

ஜெகனுக்கு தமிழகத்தில் போஸ்டர்! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

வருங்கால தமிழகத்தின் ஜகன்மோகனாரே என்ற இதே வகையான சுவரொட்டிகள் மதுரையிலும் காணப்படுகின்றன.

கோயில் இடிப்பு தொடர்பில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன் திட்டமிட்டபடி போராட்டம்! இந்து முன்னணி உறுதி!

பொறுப்பாளர்கள் எவரும் குழம்ப வேண்டாம்.நாளை திட்டமிட்டபடி நிச்சயம் போராட்டம் நடைபெறும்… என்று கூறினார்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்… யோகா தின விழா!

சர்வதேச யோகா தினம் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கடைப்பிடிக்கப் பட்டது.

ஆக்ரா நகரில் இரண்டே இரண்டு திருப்பங்கள் தானா?

இத்தனை பெரிய ஆக்ரா நகரில் இரண்டே இரண்டு திருப்பங்கள் தானா?

காவல்துறை கெடுபிடி தொடர்ந்தால்… ஊரடங்கு முடியும்வரை பால் விற்பனை புறக்கணிப்பு!

கெடுபிடிகள் தொடருமாயின் ஊரடங்கு முடியும் வரை பால் விற்பனையை முற்றிலுமாக புறக்கணிக்கவும் முடிவு - பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு
- 2026

இப்படியும் கிராமங்களில் தண்டோரா… சென்னையில் இருந்து யாரையும் கிராமத்துக்குள் வுடாதீங்க..!

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிலையை மணந்த மணமகன்! ஏன் தெரியுமா?

அதனருகில் மணமகன் அமர்ந்து சடங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, திருமணம் நடைபெற்றுள்ளது.

இன்று முதல் பார்சல் ஒன்லி: ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 30ம் தேதி வரை பார்சலில் மட்டும் உணவு விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இப்படியும் துஷ்பிரயோகம்! இ-பாஸ் இல்லாம சொந்த வண்டியை கேப்ஸா பயன்படுத்திய காவலர்!

இப்படியும் துஷ்பிரயோகம்! இ-பாஸ் இல்லாம சொந்த வண்டியை ட்ராவலர்ஸா பயன்படுத்திய காவலர்!

தமிழகத்தில் 2,115 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் 3ஆவது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… எட்டாம் கிளாஸ் பையனாம்!

சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
- 2026

Recent articles