அடடே... அப்படியா?

தனித்துப் போட்டி! தேமுதிக.,வுக்கு திமுக., கொடுத்த ‘டாஸ்க்’!

தேமுதிக., தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் திமுக., அக்கட்சிக்குக் கொடுத்த ‘மறைமுக’ செயல்திட்டம் என்று கூறுகின்றார்கள் தமிழக அரசியல் களத்தில்!விஜயகாந்த்துக்கு ஒரு யோகம் உண்டு. தேமுதிக.,வினால் வாக்கு வங்கியைக் காட்டி ஒருவரை வெற்றி...

ஒன்றேகால் பக்க நாளேடு! காணாமல் போன தங்கம்! காட்டிக் கொடுத்த அரசியல்வாதிகள்!

தினசரி ஒன்னேகால் பக்க நாளேடு! பிப். 30, 2019:நம் நாட்டின் இருப்பில் உள்ள, ரிசர்வ் தங்கம் திடீரென காணாமல் போனது என்று விஷ்ணுதாஸ் மிஸ்ரா அறிக்கை  ஒன்றினை சமர்ப்பித்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, நமது பொருளாதாரம்...

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைத்திருக்க வேண்டுமாம்!

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு கலைஞர் பேர வச்சிருக்கலாம்னு சிலர் இங்கே அங்கலாய்க்கிறார்.!ஆமாம்.. வைத்திருக்கலாம்தான்.. ஆனால் ரயில்ல போற எவனும் டிக்கெட்டே வாங்க மாட்டானே..!

மோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது..! ஒளறல் ஸ்டாலின்!

"மோடியை எதிர்ப்பதால் இந்து மதத்தை ஆதரிப்பதாகாது"  என்று மு.க. ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டல் செய்து வருகிறார்கள்.எனக்குத்தான் புரியலையா? உங்களுக்காவது புரியுதா??. என்ற கேள்விக் கணையுடன் இந்த வீடியோ வைரலாகி...

யாரு பேர போடுறது?! செருப்பால் அடித்துக் கொண்ட பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் பாஜக MP, MLA இடையே மோதல்- செருப்பால் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும்  ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கிக் கொண்டனர்.அந்த மாநிலத்தின்...

‘டிக்டாக்’கால் எகிறிய ஹார்ட் பீட்டு..! ஓங்கி அட்சா ஒன்னர டன்னு இல்லே… இது போலீஸின் டூயட்டு!

நாம் இப்போது வைரல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பொய்களும், பகீர் தகவல்களும், பிறழ் செய்திகளும் பிடிக்கும் இடம், நல்லவை எதற்கும் கிடைக்காது!அப்படி ஒரு வைரல் வீடியோ இது. டிக்டாக் ஆப் மூலம் பரவிய...
- 2026

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி..! பிழைகள் மலிந்த தமிழ் வினாத்தாள்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு இன்று நடைபெற்றது!இதில் இந்த ஆண்டுக்கான தமிழ் வினாத்தாளில் பல்வேறு எழுத்துப் பிழைகள் மிகுந்திருந்ததை...

ஹேக்கர்களால் முடங்கியது பாஜக.,வின் இணையதளம்!

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப் பட்டுள்ளது.பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான http://www.bjp.org  ஹேக்கர்களால்  முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும்...

ஹீரோ போல் நடிப்பதை நிறுத்துங்கள்… பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிக்கும் ‘பிரபல ஹாலிவுட் ஹீரோ’ சித்தார்த்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நடந்த இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் குறித்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.ஒரு கூட்டத்தில் பேசிய போது, ‘இந்த மண்ணுக்காக நான்...

மசூத் அசார் மரணத்தில் மர்மம்! நீதி விசாரணை கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

எச்சரிக்கை! இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு! "மசூத் அசார் மரணத்தில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை வேண்டும் " என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக...

இளைஞர்களைக் கவர்ந்த அபிநந்தன் மீசை! ஆகுது இப்போ அல்டிமேட் ஃபேஷன்!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் துரத்திச் சென்று, விமானம் பழுதடைந்த நிலையில் வானில் இருந்து பாராசூட்டில் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் தவறி விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கி பின்னர் இந்தியா திரும்பிய இந்திய...

எங்கள் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ துல்லியத் தாக்குதல்கள் நடந்தும் அதை வெளியில் சொன்னோமா?! காங். கேள்வி!

எச்சரிக்கை இது நம் ஒன்றே கால் பக்க நாளேடு  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட விமான தாக்குதல் - சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ்...
- 2026

Recent articles