தமிழகம்

மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

கடந்த 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா! கலக்கத்தில் தலைமைச் செயலகம்!

முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனையில் பிடிபட்ட திருடர்கள்! 28 செல்போன்கள் பறிமுதல்!

அவ்வழியாக நடந்து வந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி!

எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.

போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!

மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

52 ஆயிரம் கடந்த பாதிப்பு; இன்று 2,141 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 52 ஆயிரத்தைக் கடந்தது.
- 2026

ஐயா கால்ல வுழறேங்க… கெஞ்சினாலும்… கதறக் கதற சென்னைக்கே திருப்பி அனுப்பும் போலீஸார்!

சோதனையாகும் சோதனைச்சாவடிகள்... வாழ்க்கையே வெறுத்துப் போகும் சென்னை மக்கள்

33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழில்! மூவர் கைது!

சென்னையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அந்த சோதனையின் முடிவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி தகவல் வெறும் மிரட்டல் தான் என்பது தெரியவந்தது

கிருஷ்ணகிரி: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமனம்!

இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் பதில்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
- 2026

Recent articles