தமிழகம்

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

14 வயது சிறுமியை மணம் புரிந்த இளைஞர் கைது!

#திருமணத்தில் #சிறுமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

நீட் தேர்வு: ஜூன் 15 இலவச ஆன்லைன் பயிற்சி தொடக்கம்!

தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு

உலக அளவில் மூன்றரை லட்சம் பேரைக் கொன்றுள்ள… கொலைகாரக் கொரோனா!

உலக அளவில் மூன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோரைக் கொன்று தீர்த்துள்ளது கொலைகாரக் கொரோனா.

கோயில்களிலும் கூழ் ஊற்ற அனுமதி வழங்கிய நெல்லை ஆட்சியர்! இந்து முன்னணி போராட்டத்துக்கு வெற்றி!

தங்களின் போராட்டத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது என்று, இந்து முன்னணி மாநிலச் செயலர் கா.குற்றாலநாதன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

‘காட்மேன்’ ஆன்லைன் படத்தில் பிராமணர்கள் குறித்து அவதூறு: புகாரும் எதிர்ப்புகளும்!

சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து தங்களை விளம்பரப் பிரியர்களாக காட்டிக் கொள்ள நினைக்கும் கருத்து கயவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 2026

தமிழகத்தில் இன்று பாதிப்பு 817; சென்னையில் 558 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடெங்கும் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்றம்; பதிலுக்கு ‘தாய்மதம் திருப்பும்’ விஸ்வ ஹிந்து பரிஷத்!

தமிழகம் முழுவதும் 1,000 துறவியர் பெருமக்கள் 10,000 கிராமங்களில் களமிறங்க உள்ளனர்.

ஜெயலலிதா இல்லத்தை முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்ற … நீதிமன்றம் பரிந்துரை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா!

இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழப்பு 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு! சென்னையில் மட்டும் 549 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 549 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இ பாஸ் தொல்லை! மாநில எல்லை! கட்டிய தாலி! அவரவர் வீட்டுக்கு போன ஜோடி!

அந்த நேரத்தில் தாலி கட்ட முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டனர்.
- 2026

Recent articles