தமிழகம்

இன்று 4 மணிக்கு தொடங்கும் முன்பதிவு! தெற்கு ரயில்வே!

ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள்! 20 ஆயிரம் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 20ஆயிரத்தைக் கடந்தது.

கொரோனா பரவல்: நிலைமையைக் கையாள்வது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் பேச்சு!

நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது

வாய்க்காலில் கிடைத்த இளைஞர் சடலம்! பின்னணி என்ன?

உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு!

வீட்டின் பழைய சுவர் வீடு இடிந்து விழுந்தது.

முகநூலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் பதிவேற்றிய கல்லூரி மாணவன் கைது!

2 அக்கவுண்ட் மூலம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து..
- 2026

கொரோனா: தடுப்பு பணியில் இருந்த மருத்துவர், நர்ஸ் உயிரிழப்பு!

நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், தலைமைச் செவிலியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் 19,000-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு!

இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது!

சிறார் வதை வீடியோ: முகநூலில் பதிவிட்ட தந்தையும் மகனும் கைது!

பண்டாரவாடை கிராமத்தில் முகநூலில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்வது காவல் துறையினருக்குத் தெரிய வந்தது.

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர்! கட்சியிலிருந்து நீக்கம்!

சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது உடலில் இருந்த காயங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

கொட்டோ கொட்டொன்று… கொட்டித் தீர்த்த மழை! கத்திரி வெயில் நிறைவு!

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்

மகளின் திருமணம்: வாட்ஸ் அப்பில் பார்த்து பரவசப்பட்ட பெற்றோர்!

அர்ச்சனா மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்
- 2026

Recent articles