தமிழகம்

மதுரையில் சேவாபாரதி சார்பில் 5 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து! தொடங்கி வைத்த ஆட்சியர்!

தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 9மணிக்கு மதுரை எஸ்.எஸ் காலனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

மெடிக்கல் அவசரம்: இரண்டு மணிநேரத்தில் உடனே இ பாஸ்!

விண்ணப்பித்தவுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

திருத்தப் போவது வினாத் தாளையா? விடைத் தாளையா?! மதுரை பல்கலை., துணைவேந்தர் குழப்பம்!

12 பேர் தனியாகக் கூட்டம் போட்டு அரசு ஆணை போட வேண்டும் என்று கேட்பது சரியா என்று வினவுகின்றனர் மூத்த பேராசிரியர்கள் சிலர்!?

விலை உயர்வு; விற்பனை குறைவு! இளநீரின் நிலை இது!

மதுரையில் விலை உயர்வால் இளநீர் வியாபாரம் குறைந்து விட்ட நிலையில், செலவு அதிகம் செய்து கொண்டு வந்ததால் தாங்கள் இழப்பை சந்தித்து வருவதாக வியாபாரிகள் கூறினர்.

விமானத்தில் வந்தாலும்… தமிழகத்துக்குள் வர இ-பாஸ் அவசியம்! e-pass பெற…

தமிழகத்துக்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளன.

துணை முதல்வர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
- 2026

கோயில்களில் பக்தர் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி இந்துமுன்னணி நூதன பிரார்த்தனை!

கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்துமுன்னணி அமைப்பு நூதன பிரார்த்தனைக்கு ஏற்பாடுசெய்துள்ளது.

சிங்கப்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

தமிழின் மீது தணியாத தாகம் கொண்டவர். சிறந்த கவிஞர். தத்துவ தரிசனங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

போடியில் மர்மமான முறையில் மரணமடைந்த கூலி தொழிலாளி!

போடியில் உள்ள சன்னாசிபுரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் மர்மமான முறையில் முருகன் இறந்து கிடந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று பாதிப்பு 765; சென்னையில் மட்டும் 587 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.

ஏடிஎம்.,களில் பணம் எடுக்க… ரொம்பவே தயங்குறாங்க..! ஏன் தெரியுமா?!

ஏடிஎம்களில் பணம் எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள் வங்கி வாடிக்கையாளர்கள்.! எல்லாம், கொரோனா கொடுத்த அச்ச உணர்வுதான் காரணமாம்!

பொதுத்தேர்வு: மிஸ்டு கால் கொடுத்தால் சந்தேகங்கள் தீர்க்கப்படும்: கல்வித்துறை!

எவ்வாறு பொதுத்தேர்வை எழுதுவது என்பது குறித்த ஆடியோ ஒலிபரப்பாகும்
- 2026

Recent articles