தமிழகம்

தங்கத்தோட விலை இன்னிக்கு…,!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்!

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

மதுக்கடையை திற..! ஆண்கள் ஆர்ப்பாட்டம்; திறக்காதே பெண்கள் போராட்டம்..! குழப்பத்தில் அதிகாரிகள்.?

#டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஒரு சிலர் பெருமாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்களை ஆட்டோ மூலம் வரவழைத்து டாஸ்மாக் கடை முன்பு மதுக்கடை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.#

அயோத்தியில் 80வது பிறந்த நாள் கொண்டாடிய சுப்பிரமணிய சுவாமி!

பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இன்று தனது 80வது பிறந்த நாளை திரு அயோத்தியில் கொண்டாடினார்.

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை...

காதலனுடன் கனடா போக… தந்தைக்கு கடத்தல் நாடகம் ஆடிய பெண்!

கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால் தன்னுடைய தந்தை நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். வித்யாவுடன் இந்த கடத்தல் நாடகத்தைப் போடு 10 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தனர்.
- 2026

இன்றைய ‘பேனர்’… செய்திகள்!

உடனடியாக விளம்பர பலகைகளை கட்சியினர் அகற்றியதால் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இனி இது போன்று பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என அமைச்சர்கள் கட்சியினருக்கு உத்தரவு.

10,12 வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களில் ஒரே தாள்! அமைச்சர் செங்கோட்டையன்!

அதேநிலையில் தான் 10ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனைவி சொல்லே மந்திரம்; கணவன் கட்டிய கோவில்..!

#தற்போது தாம்பரத்தில் 9-அடி அகலம், 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன்.அதில் பளிங்குக் கல்லினால் என் மனைவியின் உருவத்தைப் பதித்துள்ளேன் என்றார். #

அளவுக்கு மிஞ்சி ஆளை ஏற்றி கவுந்த கார்! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

இந்த விபத்தினால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றினால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

மத்திய அரசு கொண்டாடும் ஹிந்தி நாளில்… அமித் ஷாவின் ஆசை..!

செப். 14ம் தேதி இன்று கொண்டாடப் படும் ஹிந்தி நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ஆசை ஒன்றினை டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்.
- 2026

Recent articles