தமிழகம்

பொங்கலுக்கு ஊருக்கு போவணுமா? ரயில் முன்பதிவுக்கு இப்பவே களத்துல இறங்குங்க..!

தீபாவளி இன்னும் வரல… அதுக்கே ஊருக்கு போவுறதுக்கு முன் பதிவு செய்ய நாங்க பட்ட பாடு இருக்கே… என்று விழி பிதுங்கி நிற்கிறீர்களா? இதோ வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கான உங்கள் முறை!

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி.

2020ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவம்பர் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

இரவில் திடீரென்று வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்! பரபரப்பில் ஊர் மக்கள்!

அந்த‌பொருளில் இரண்டு சிறு மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதனையடுத்து உடனடியாக கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா; ஸ்டாலின் அறிவிப்பு.!

முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.

எந்த அதிகாரியாச்சும் அப்ரூவர் ஆனால்… உங்க வண்டவாளம் … அதான்: மிரட்டும் சிதம்பரம்!

முறைகேடான முடிவு என்பது நாட்டின் நன்மையை முன்னிறுத்தாமல் தனிப்பட்ட ஆதாயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் முடிவு!

3 வதுக்கு அடி போட்ட கணவன்! அடித்து நொறுக்கிய மனைவிகள்!

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் 2 மனைவிகள் மற்றும் தினேஷை காவல்நிலையத்திற்கு வரும்படி கூறினார்கள். இதனால் காவல்நிலையம் செல்ல வெளியே வந்த தினேஷை காத்திருந்த 2 மனைவிகளும் தங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் தீர அடி பின்னி பெடல் எடுத்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- 2026

“எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்!” – புகழேந்தி விவகாரத்தில் டிடிவி தினகரன் விரக்தி!

கட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி தன்னிடம் விரக்தியில் முறையிட்டவர்களுடன் தாம் பேசியதாகவும், அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு தான் பேசியதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.

சுய உவிக் குழுவால் சுயமரியாதையை இழக்கும் பெண்கள்!

நம் ஊரில், நம் கண்முன்னேலேயே பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

கட்டடத் தொழிலாளியாக சென்னையில் பதுங்கியிருந்த பயங்கரவாத இயக்கத் தலைவன் கைது!

ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் அசதுல்லா ஷேக் என்று போலீஸார் கூறினர்.

பேச்சை நிறுத்திய காதலிக்கு ஆசிட் வீச்சு!

நேற்று இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருத்தினர் மாளிகை அருகில் கீதாவிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார் முகேஷ். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் மீது ஊற்றியுள்ளார்.

சென்னையில்… 2 மாதத்தில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்!

இதனிடையே, புதிய மோட்டார் வாகனச்சட்டம், அரசுக்கு காமதேனு அல்லது கற்பக விருட்சம் கிடைத்து விட்டதுபோல்தான் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழக ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு ஆசிரியா்கள் அளிக்கபோகும் சிறப்பு பயிற்சி..?

அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம்.அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள் என்று கூறினார்.
- 2026

Recent articles