தமிழகம்

தமிழ் காத்த ஐயம்பெருமாள் கோனார்: பிறந்த தினம் செப்டம்பர் 5

தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை.கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் ஐயம்பெருமாள் கோனாரை இக்கால தமிழர்கள் எவரும் அறியவில்லை.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் இளமையிலேயே அன்னையே இழந்து தம்பெரிய அன்னையின் ஆதரவில்...

கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு! பதிலளிக்க உத்தரவு!

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்று அந்தப் புகார்...

மக்ரூனி திருட்டு; போலீசார் அதிர்ச்சி..!

முக்கியமாக சமையலறைக்கு சென்று கொள்ளை கும்பல் காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாட்டுபாடி சோறு ஊட்டிய மனைவி்; கணவனுக்கு நேர்ந்த கதி..!

கணவனை ஆசையாக மடியில் படுக்க விஷம் கலந்த தக்காளி சாதத்தை நீ ஒரு குழந்தை, நான் ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவா் என சென்டிமென்டான பாடல் ஒன்றை பாடி ஊட்டியுள்ளார்.

அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்!

மாணவர்களை ஏற்றி விடும் ஏணியாகத் திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்காவிலும் போய்… மாட்டுக்கு தீவனம் கொடுத்த ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி!

அமெரிக்காவே ஆனாலும் தனக்குள் உள்ள ஒரு விவசாயியை, பசுவுக்கு காட்டக் கூடிய பாசத்தை விடாத பாமர மக்களின் பிரதிநிதியாக, பஃபல்லோ நகரில் எடப்பாடி பழனிசாமி.
- 2026

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்.!

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுபாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திரையரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் திண்பண்டங்களுக்கும் விரைவில் நியாயமான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.

புதுப்பொண்ணு சேலை! மாத்த போன வேளை! காணவில்லை ஆளை!

ஆனால் கல்யாணம் நின்று விட்டது. சோகத்துடன் காணப்பட்ட மணமகள் வீட்டார், குடியாத்தம் டவுன் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். கல்யாண வீட்டில் குளிக்க சென்ற மணமகள் ஐஸ்வர்யா மாயமானது பெரிய பரபரப்பை தந்துள்ளது.

“ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை.!

இன்று மாலை ஆலோசனை கூட்ட முடிவில் மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் இது தொடர்பான விளக்கங்கள் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் விபத்து! கேமராமேன் உயிரழப்பு! நடிகர் படுகாயம்!

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் வந்த கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் தவசி உயிருக்கு போராடினார்.

கட்டணம் உயர்ந்தது! 15 சுங்கச்சாவடி அதிரடி!

தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகையின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும்.

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!

விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!
- 2026

Recent articles