தமிழகம்

இதுதான் புதிய கல்விக் கொள்கை…! உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டா என்ன..? ஏன் அது ஏழையின் குழந்தைக்குக் கிடைக்கக் கூடாதா..?

கரப்பான் புண்களை விரைவில் குணமாக்கும் கஸ்துாரி மஞ்சள்….!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

செங்கோட்டை நித்யகல்யாணி கோவிலில்  மாதாந்திர திருவாசகம் முற்றோதுதல் 

செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் 15வது மாதாந்திர ஆரூரதிருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

அன்று ஆதரவாக ஓட்டு கேட்ட பாதிரியை… இன்று துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் திமுக., ’புனிதர்கள்’!

இது குறித்து அந்த பாதிரியார் செய்தியாளர்களிடம் கூறுகிறார்... இந்த தேர்தல் நிற்பதற்கு ஒரே காரணம் பண விநியோகம். அதற்காக நான் தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்!

காஞ்சியில் கடும் நெரிசல்: பக்தர்கள் 15 பேர் மயக்கம்!

காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1லட்சம் தனியார் பள்ளி மாணவா்கள்; அரசு பள்ளியை நோக்கி படையெடுப்பு….!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- 2026

முத்தலாக் மசோதாவின் போது… அப்படி என்னதான் பேசினார் தேனி எம்.பி., ரவீந்திரநாத்..!

பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதையில் சமுதாய சடங்குகள் என்ற தடைக்கற்களை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்... என்று பேசினார். 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள ராமதாஸ் கோரிக்கை!

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இளம்பெண் தீ வைத்து தற்கொலை முயற்சி ! வரதட்சணைக் கொடுமை?

திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இரண்டரை வருஷத்துக்கு முன்பு மைதிலி என்பவருடன் திருமணம் நடந்தது. ஒருசில மாதங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள். பிறகு  வரதட்சணை கேட்டு கொடுமை ஆரம்பமாயிற்று.மைதிலியை தொடர்ந்து...

 இரயில் பயணசீட்டுடன் பயோமெட்ரிக்;  டோக்கன் சிஸ்டம் இரயில்வே அதிரடி….!

ஆபத்தான பயணங்களை தடுக்க, இந்தியன் ரயில்களில் பயோமெட்ரிக் டோகன் முறை நடைமுறைபடுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது!

லேசான நிலநடுக்கத்தால் அதிர்ந்த சேலம் ! அச்சத்தில் மக்கள் !

சேலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 வினாடிகள் நீடித்தது  நிலநடுக்கம்....

இந்தியன் 2 படத்தில் நடிக்க விருப்பமா?

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? எனில், உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது.
- 2026

Recent articles