தமிழகம்

தமிழக பட்ஜெட் பிப்.8ஆம் தேதி!

தமிழக பட்ஜெட் 8ம் தேதி தாக்கல் செய்யப் படும் என்று, சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.நிதி இலாகாவை கவனித்து வரும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் பிப்.8 ஆம் தேதி...

போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் கூடாது!: உயர் நீதிமன்றம் ‘பளீச்’

எந்தப் போட்டித் தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறியுள்ளார்.சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்...

தமிழகத்தைக் குறிவைக்கும் மோடி! குமரியைக் குறிவைக்கும் ராகுல்!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை முக்கியமாகக் கருதுகிறார் என்பதால், தமிழகத்தில் அவரது சுற்றுப் பயணங்கள் அதிகமாக திட்டமிடப் பட்டுள்ளது.எந்த அளவுக்கு எதிர்ப்புகளை அரசியல் கட்சிகள் கொடுக்கின்றனவோ அதற்கு ...

வைகோ.,வை ஓரங்கட்டும் ஸ்டாலின்! திருமாவளவனுக்கு முக்கியத்துவம்!

திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்று கூறப்படும் நிலையில், திமுக., விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகளை ஒதுக்கக் கூடும் என்றும், சிதம்பரம், புதுவை ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப் படலாம்...

அமெரிக்காவில் திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்!

அமெரிக்காவில் திருமண நாளைக் கொண்டாடினார் கேப்டன் விஜயகாந்த்!மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் சிகிச்சைக்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் சென்றுள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்த், அவ்வப்போது தனது ஒளிப்படங்களையும் காணொளிப் பதிவுகளையும் வெளியிட்டு, ரசிகர்களுடனும் கட்சித்...

தந்தி டிவி.,க்கு புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்!

தந்தி தொலைக்காட்சியே ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது கூட்டணியின் கைக்கூலி ஆகாதே என்ற தலைப்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.அதில் நடுநிலை நாளேடு...
- 2026

பணிக்கு வராத 2,710 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

சென்னை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:ஏற்கெனவே 535...

9 நாள் போராட்டத்துக்குப் பிறகே மற்றவர் நலன் புரிந்தது: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

சென்னை: கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பொங்கல் விடுமுறை 6 நாட்களை அடுத்து, கடந்த 9 நாட்களாக, போராட்டம் நடத்தி வந்த அரசு...

சன் டிவி.,யை ஒழிக்க முயல்கிறார்கள்! கலாநிதி மாறன் பதட்டம்!

சட்ட விரோத பி.எஸ்.என்.எல். இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டுகள் பதிவு செய்தது.கூட்டுச்சதி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கலாநிதி மாறனுக்கு எதிராக விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்...

ஜாக்டோ ஜியோ ஓனரே சொல்லிட்டாரு… இனி வேலைக்கு திரும்புங்க!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு...

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு! 2017ஐ விட 24% குறைவு!

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் இது, 2017ஐ விட 24% குறைவு என்றும் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள்...

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் மத்திய ராணுவ அமைச்சராக இருந்த சோஷலிஸவாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரக்கல் செய்தியில்...முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்...
- 2026

Recent articles