தமிழகம்

சிரிப்பதா? அழுவதா? புரியாமல் விழிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

இந்நிலையில் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டிருக்கிறது.

குற்றாலம் வருகிறார் டிடிவி தினகரன்… தேற்றுவதற்கும் தேறுவதற்கும்

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி சத்யநாராயணன் கூறி இருந்தார்்

பின்னடைவு இல்லை; அனுபவம்: டிடிவி தினகரன் உதிர்த்த தத்துவம்

அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே

வி.வி. மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! வைகுண்ட ராஜன் வீட்டிலும் சோதனை,!

பிரபல கடல் தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான வி.வி.மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.

விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை

#BREAKING | விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை #ITRaid | #VVMinerals | #TamilNadu

வைரமுத்து போன்ற அரக்கர்களால்… திறமைசாலிகள் மொட்டிலேயே கருகிவிடுகிறார்கள்! புவனா சேஷன் வாழ்க்கைப் பாடம்!

மறு நாள் என்னை அழைத்து, உன் கண்கள் என்ன கூர்வாளா… என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என மீண்டும் வலை வீசினார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.
- 2026

சர்க்கார் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சன் பிக்சர்ஸின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: முற்பகல் 10.30க்கு தீர்ப்பு!

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 மணி அளவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி: டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி நடத்தப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ஆளுநர் குறித்து அவதூறு: சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு!

ஆளுநர், முதல்வர் குறித்து மிகவும் கேவலமான முறையில் கொச்சைச் சொற்களால் வசைபாடிய சுந்தரவல்லியின் பேச்சு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் தாமதம்: சொல்கிறார் வெதர்மேன்

இந்நிலையில், முன்னர் குறிப்பிட்ட நாளில் இருந்து தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான். 

சுசி கணேசனும் மனைவியும் போனில் அழைத்து ஆபாசமாக திட்டுகிறார்கள்: அமலா பால் சோகம்!

மீடூ விவகாரம் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. ஆண்கள் குறித்து #மீடூ பேசப்பட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டியதாக சுசி கணேசன் மீது அமலாபால் இப்போது பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles