தமிழகம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஏன்? முதல்வர் விளக்கம்

உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் போடப்பட்டது என்பது குறித்து முதல்வர் விளக்கம்

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!

பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர்.

காவிரி அரசியல்: சித்தராமையாவுக்கு ‘அழுத்தம்’ கொடுக்குமா திமுக.,!?

எனவே, திமுக., இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று, கர்நாடகத்தைக் கண்டிக்காத காங்கிரஸின் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்...; சித்தராமையாவை கண்டிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் போது, கூட்டணிக் அட்சி காங்கிரஸின் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதுதான் காவிரிக்கான திமுக.,வின் உண்மையான போராட்டமாக இருக்கும்!

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் புதிய மனுதாக்கலுக்கு தலைவர்கள் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று காலை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து...

3 மாத அவகாசம் கேட்கும் மத்திய அரசு! அவமதிப்பு வழக்கு போட்ட மாநில அரசு!

மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததைத் தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? - என்று கேள்வி எழுப்பியுள்ளது மத்திய அரசு.

பரோல் முடிந்து இன்று பெங்களூர் சிறைக்கு திரும்புகிறார் சசிகலா!

இதனை அடுத்து அவர் சாலை மார்க்கமாக இன்று பெங்களூர் செல்கிறார். இன்று மாலைக்குள் சசிகலா சிறைக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.
- 2026

தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’

இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்னைக்காக… அதிமுக., உண்ணாவிரத தேதி ஏப்.3க்கு மாற்றம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக தரப்பிலான உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது

காவிரி நாடகத்தில் கரை சேர்ந்த கதாபாத்திரங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் பல பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக., எம்பி., நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக, தாங்கள் தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்றார். 

நாளையுடன் காலாவதியாகிறது ஸ்டெர்லைட்க்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி

ஸ்டெர்லைட்டுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது.

காவிரி: உழவர் அமைப்பு சார்பில் ஏப்.11ல் முழு அடைப்புப் போராட்டம்!

தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் ஆற்று நீர் உரிமைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய வாழ்வாதாரப் போராட்டம் ஆகும். இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை

’அந்த’ மருந்துக் கடையை மூடி எதிர்ப்பு தெரிவிச்சா… சரியா இருக்கும்!

இதனிடையே, ’அந்த மருந்துக் கடை’களை அதாவது, டாஸ்மாக் விற்பனையகங்களை ஒரு நாள் மூடி, அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தண்ணிக்காக,  அந்த தண்ணி கடையை மூடுங்க என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்! 
- 2026

Recent articles