தமிழகம்

டெங்கு காய்ச்சல் பரவ காரணம் தெரியுமா? ஸ்டாலின் சொல்லும் ரகசியம்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின் கூறியது:தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...

அனிதா மரணம் தொடர்பில் உண்மை என்ன?: ஆணைய து.தலைவர் விளக்கம்

அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர் என்று கூறியுள்ளார் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர்...

ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா ? – பிரதாப் ரெட்டி பதில் அளிக்க மறுப்பு

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைகளுக்கும் தயாராக உள்ளோம் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது...

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா கைரேகை பதித்து விண்ணப்பம் அளிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து. இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய தேர்தல்...

ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை ஒரு மணி நேரத்தில் மீட்டளித்த போலீசார்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய தனது மகள் ஜெயலெட்சுமி மற்றும் மருமகள் சங்கரி ஆகியோருடன் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி மீனாட்சி...

வார்டனுடன் பிரச்னை: விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

விடுதி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள...
- 2026

இரு நாட்கள் உஷார் நிலையில் இருக்க டிஜிபி., அதிரடி உத்தரவு!

சென்னை:இன்றும், நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜிபி...

பாஜகவுடனும் கைகோப்பேன்: கமல் அடித்த அந்தர் பல்டி!

நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோக்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாளிதழ்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில், “அரசியலில் தீண்டாமை என ஒன்று இல்லை. பாரதிய ஜனதா...

சிசிடிவி பதிவு இல்ல… சசிகலா எடுத்த வீடியோதான் இருக்கு: தினகரன் சமாளிப்பு!

சென்னை:''சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,'' என தினகரன் கூறினார்.சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்...

தேர்தல் ஆணையத்திடம் செப்.28ல் செல்கின்றனர் அமைச்சர்கள்

வரும் செப்.28 ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் தில்லிகுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

பட்டாசு வாங்கவும் ஆதார், பான் எண் வேண்டும்

குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென்னக ரயில்வே பயணிகள் மேம்பாட்டு வாரியம் ஆய்வு

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் சுற்றுப்பயண விவரம்:ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. H. ராஜா அவர்களின் தலைமையில் 13 உறுப்பினர் கொண்ட குழு தெற்கு ரயில்வேயின் பல்வேறு...
- 2026

Recent articles