தமிழகம்

பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை: எடப்பாடி கிண்டல்

தமது 96 வயதில் கருணாநிதி தலைவராக உள்ளார் எனவும், பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை...

என்னமோ எதிர்பார்க்க என்னமோ தீர்மானம்… அட போங்க! பிசுபிசுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக., செயல் தலைவரும் - தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்19.9.2017 செவ்வாய்கிழமை மாலை 5.00மணி அளவில் அண்ணா அறிவாலய த்தில் நடைபெற்றது.அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-தீர்மானம் : 1அரசுவிழாக்களை அரசியல்...

பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை: அதிமுக.,வில் இருந்து தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.முன்னதாக, தினகரன் ஆதரவு தமிழக எம்.எல்.ஏ.க்கள்...

விநாயகருக்கே ஸ்மார்ட் கார்ட் சப்ளை: சிவில் சப்ளைஸின் சர்ப்ரைஸ்!

குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, தற்போது மின்னணு அட்டைகளான ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. அவை அவ்வப்போது ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளியாகி சலசலப்பையும் சிரிப்பையும்...

திமுக., எம்.எல்.ஏ.,க்கள் நிலை என்ன ஆகும்?: ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் விளக்கம் கேட்டும் கொடுக்காத நிலையில், கெடு முடிந்ததால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியலில் பெரும்...

இன்னும் ஒரு வாரத்தில் பேரவை கூட்டப்படலாம்!

சென்னை: பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழக அரசியலில், மேலும் ஒரு திருப்பமாக, இன்னும் ஒரு வாரத்தில் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.சட்டப் பேரவைக் கூட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டப் படலாம் எனத்...
- 2026

18 தொகுதிகள் காலி!: இன்று அரசிதழில் வெளியீடு!

சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும்...

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தமிழக அரசியலில் பரபரப்பு!

சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார். இதை அடுத்து தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தகுதி நீக்கம்...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்...

கூவத்தூர்ல 122 பேர பிடிச்சி வெச்சிருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைச்சிருக்கு: தினகரன் வாக்குமூலம்!

 சென்னை:கூவத்தூர் சொகுசு விடுதியில் அன்று 122 எம்.எல்.ஏ.க்களைப் பிடித்து வைத்திருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைத்திருக்கிறது என்று டிடிவி தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் இன்று திராவிட இயக்கத் தொண்டர்களால்...

ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் படத்துக்கு பதிலாக செருப்பு படம்

புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் (குடும்ப அட்டை) ஏராளமான குளறுபடிகள், தவறான பதிவேற்றம் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இந்த நிலையில், குடும்பத் தலைவரின் உருவப்படத்துக்குப் பதிலாக ஒற்றை கால் செருப்புடன் கூடிய படம் அச்சிடப்பட்டு அட்டை விநியோகம்...

பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு என்னைக் கேள்வி கேளுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

சென்னைதிமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின் முதல்வருக்கு சவால் விடுத்தார்.எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கூறியும் ஆளுநர் பதில் கூற முடியவில்லை அவருக்கு உத்தரவு வேறுபக்கம் இருந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்...
- 2026

Recent articles