உரத்த சிந்தனை

ராம ராஜ்ய ரத யாத்திரை எதற்கு? இப்போது இதற்கு என்ன அவசியம்?

அந்த அளவிற்கு ராமன் அனைத்து உயிர்களாலும் நேசிக்கப்பட்டார்... என்று நேசிக்கும் இந்துக்களுக்கு அந்த ஸ்ரீ ராமன் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்திய திக செய்த காரியம் எவ்வளவு பெரிய மனகாயத்தை கொடுக்கும்?? இது கொஞ்சமாது சரியா? இதில் என்ன பகுத்தறிவு? ஸ்டாலின் கொஞ்சம் கூறுவாரா????

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுக்கு சில கேள்விகள்?: சட்டமன்றத்தில் குரல் கொடுக்காதது ஏன்?

சட்டமன்றத்தில் குரல் கொடுக்கத்தானே தாங்கள் மன்ற உறுப்பினராக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்  பட்டீர்கள். இதற்காக தாங்கள் என்ன செய்யப்  போகிறீர்கள்?  - என்று கேள்வி எழுப்புகின்றனர்!

தமிழகத்தில் மேலும் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி: விவசாயம்..?

தற்போது புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களின் வழியாக சாயல்குடி, விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் இருந்து குமரி முனை வரை விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்த பணிகள் உள்ளன. இந்த படத்தில் இருப்பது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை அருகே திருச்செந்தூர் – சாத்தான்குளம் வரை இத்திட்டத்தை நீட்டிக்க விவசாயத்தை பாதிக்கும் அளவில் பூமியைத் தோண்டும் கொடுமை.

கலவரத்தைத் தூண்டும் ரத யாத்திரை அரசியல்; ‘ஓவர் ஆக்ட்’ அன்சாரியின் ‘வைரலான குரல்’?

பிரியாணி வாங்கி உண்டு பிரியமுடன் அமைதியாக ஒருவரை ஒருவர் அரவணைத்து இருக்கும் மாநிலத்தில் மதக் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அது யார், எவர் என்பதை, திறனுள்ள தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் நிச்சயம் கண்டுபிடித்து குறிப்பெடுத்து வைத்திருக்கும்!

வீரசைவ லிங்காயத்துகள் ஹிந்துக்களே!

பவுத்தரும், சமணரும், சீக்கியரும் போல வீரசைவரும் ஹிந்துக்களே. இந்தியச் சிந்தனை மரபில் தோன்றிய கிளைகள் ‘தர்சனம்’ அல்லது ‘ஆகமம்’ எனும் பெயர்களோடு அங்கீகாரம் பெற்று ஆய்வுக்குள்ளாயின. ’ஸர்வ தர்சன ஸங்ரஹம்’ எனும் அழகான தொகுப்பில் இவற்றைக் காணலாம். கர்நாடக வீரசைவர் எல்லோருமே தாம் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

புதைகுழியாகி வரும் ‘பெரியார் மண்’!

பெரியார் மண் என்று கற்பித்தவன் முட்டாள் ; பெரியார் மண் என்று பரப்புபவன் அயோக்கியன்; பெரியார் மண் என்று நம்புபவன் ஒரு வரலாறு தெரியாத வெகுளி
- 2026

பாஜக., ஆட்டம் அவ்வளவுதானா? 2019ல் என்ன நடக்கும்?

உ.பி., பிகார் இடைதேர்தல் முடிவுகள் பிஜேபி வரும் காலத்தில் ஆட்சியை இழக்கும் என்று காட்டுகிறது... மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்... பிஜேபி அழிந்தது... மோடி அலை முடிந்தது.. ஜனநாயகம் வென்றது...

மோடி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

இந்தியாவை நேசிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம். கூட்டமாக வரும் இந்த அரக்கர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம். இது கலிகாலம் கண்ணன் வரப் போவதில்லை

சிறுபான்மை எனும் கூட்டுக்குள் பதுங்கும் விஷ ஜந்துக்கள்! கையாலாகாத அரசு! கைத்தாங்கல் அதிகாரிகள்!

இதனை நீங்கள் கண்டும் காணாமல் சென்றால்தான் சிறுபான்மை வோட்டு இழப்பீர்களே தவிர, நியாயமான நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் சிறுபான்மையினர் வோட்டு உங்களுக்கே, அதில் சந்தேகமே இல்லை!

தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறதே!

சமூக முன்னேற்றத்திற்கு அறிவியலையும்- மனஅமைதிக்கு ஆன்மிகம் ; இந்த இரண்டையும் மதிக்காத சமூகம் உருப்படாமல் போகும். அதை விட நடிகர் மயில்சாமியிடம்-நடிகை கஸ்தூரியிடம் பொருளாதார கேள்விகள் கேட்டு திரியும் இந்த செய்தி ஊடகங்களால் சமூகம் நாசம் ஆகும்.

காட்டுத் தீ; உயிரிழப்புகள்; ஊடகக் குற்றச்சாட்டுகள்: ஒரு வனத்துறை பணியாளரின் உள்ளக் குமுறல்

எங்கள் மீது விமர்சனங்களை வைப்பதை காட்டிலும், மக்களிடையே வனங்களையும், வன விலங்குகளையும் குறித்த புரிதல்களையும், தக்க விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவீர்களேயானால் அது உண்மையிலேயே நலம் பயக்கும்.

அஸ்வினியின் படுபாதக படுகொலைக்குப் பின்னால்…!

ஏக பத்மினி விரதமாக வாழ்ந்த ஶ்ரீராமனுக்கு கோவில் கட்ட அனுமதிக்காமல். தான் வளர்த்த பெண்ணையே மணந்த கயவன் சிலை வைத்து வணங்கும் ஈனப்  பிறவிகள் கொண்ட நாடு இது...!
- 2026

Recent articles