உரத்த சிந்தனை

அஸ்வினியின் படுபாதக படுகொலைக்குப் பின்னால்…!

ஏக பத்மினி விரதமாக வாழ்ந்த ஶ்ரீராமனுக்கு கோவில் கட்ட அனுமதிக்காமல். தான் வளர்த்த பெண்ணையே மணந்த கயவன் சிலை வைத்து வணங்கும் ஈனப்  பிறவிகள் கொண்ட நாடு இது...!

கல்லூரிப் பெண் அஸ்வினி படுகொலை: மக்கள் என்ன நினைக்கிறார்கள்?!

இத்தகைய பின்னணியில், சமூகத் தளங்களில் மக்கள் இந்தச் சம்பவம் குறித்து என்ன நினைக்கிறார்கள்... உதாரணத்துக்கு மூன்று கருத்துகள். இவை பரவலாக சமூகத் தளங்களில் வலம் வந்தவை!

கம்யூனிஸ்ட்களின் தொடர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மாணிக் சர்க்கார் போன்ற எளிமை மனிதர்களும் தோற்கிறார்களே!

இல்லை என்றால் நிச்சயம் கேரளா பிஜேபி வசம் ஆகும்.. அதை எவனாலும் தடுத்து நிறுத்த முடியாது. 

பெரியார் சிலை உடைப்பு – கருத்து – வன்முறை – இதற்கு என்ன தீர்வு?

ஆகப் பெரியார் சிலை உடைப்புக்கு சேதப்படுத்துவதற்கு என் ஆதரவு கிடையாது - முறையாக அகற்றினால் நல்லது.. ஆதரவு உண்டு. மகிழ்ச்சி..

தி.க… அடாவடிகளும் அயோக்கியத்தனங்களும்!

இவர்களின் அட்டுழியங்களின் உண்மை நிலையை கூறவே இந்த பதிவு. இவர்களுக்கு தேவை இந்துக்கள் அடிமையாகவே இருக்கவேண்டும், எதை செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவே.

பெரியார்… இவர்தான் தமிழர் தலைவர்!

பெரியார் ஒதுக்கித் தள்ளச் சொன்ன தமிழ் இலக்கியக் குப்பைகள்: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், கம்பராமாயணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரதி, இன்னபிற.
- 2026

இது அடக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தின் எழுச்சிக் குரல்!

ஆண்டாள் நாச்சியாரை தேவசாசி என வைரமுத்து இகழ்ந்துரைத்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

ஈரோட்டுக்காரரின் போலி முகத்தை வெளுத்து வாங்கிய உண்மை கம்யூனிஸ்ட் ஜீவா

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தோழர் ஜீவா இப்படி எல்லாம் ஈவேராவைக் கிழித்திருப்பதைப் படித்து விட்டு "பாலன் இல்லத்தின்" மீது வீசிவிடுவார்களோ என்பதுதான்!

பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி ‘அந்தக்கால’ கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்

1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் ப ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் பகுதிகள்

ஒருபக்கம் சங்கிலித் திருடன்; இன்னொரு பக்கம் போலீஸ்காரன்… என்னடா நடக்குது இங்க?

காவல் துறையின் இந்த இரக்கமற்ற போக்கிற்கு அரசு அவர்களுக்கு நிர்ணயிக்கும் நியாயமற்ற 'டார்கெட்' ஏதாவது காரணமாக இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

தமிழகம் திராவிடத்தின் பிடியில் இருந்து விடுபடும் நேரம்!

ஏன் ஏன் இப்படி? நாட்டில் எது நடந்தாலும் அப்பாவி பிராமணர்கள் மீதுதான் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா? எவனோ ஏதோ சொன்னான் என்றால் தெருவில் போகிற வருகிற அந்தணர்களின் பூணூலை அறுப்பீர்களா?

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்; இவற்றில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது #என்னங்கடா உங்க நியாயம்
- 2026

Recent articles