உரத்த சிந்தனை

5,8ம் வகுப்பு பொதுத் தேர்வு: மன அழுத்தம் குழந்தைகளுக்கா? பள்ளிகளுக்கா? கல்வி வியாபாரிகளுக்கா?

மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது குழந்தைகளுக்கா? அல்லது இது நாள் வரை மனம் போன போக்கில் கற்பித்து கொண்டிருந்த பள்ளிகளுக்கா? கல்வி வியாபாரிகளுக்கா? அரசு எந்த மாற்றத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த சங்கங்களுக்கா?

பெட்ரோல் வாங்குனா அதுல.. பாதிக்கு மேல தண்ணீ? பொதுமக்கள் ஆவேசம்!

எகிறிப் போயி விக்குற விலையில… பெட்ரோல வாங்கிட்டுப் போனா… அதுல தண்ணியக் கலந்து விக்கிறானுங்க… என்று ஆவேசப் படுகின்றனர் பொதுமக்கள்.

இதை மட்டும் நிரூபிச்சிடுங்க… ரூ.1 கோடி பரிசு உங்களுக்குதான்!

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல், சமூகத் தளங்களில் வைரலானது. அதில்…

தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்கலாமா?

இளைஞர்கள் தொண்டர்கள் இதனை கட்சி கூட்டங்கள் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் .சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும்

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்!

திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை...அதிர்ச்சியளிக்கிறது..திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமா...
- 2026

1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி?

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.

தந்தை – கிணறு -7 மகள்கள்! இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா?!

இதனை ஆங்கிலத்தில் எழுதியவர்: டாக்டர் வாஷி ஷர்மா, IITB யில் படித்தவர், IITK வில் - Energy Science, Defence, Religions, Pakistan ஆசிரியராய் பணியாற்றியவர்.

பாவம்… இதெல்லாம் தெரியாம இவங்க ‘மொழிப் போர் தியாகிகள்’ ஆயிட்டாங்களே!

இந்ந லட்சண புன்னகையில் தமிழ் நாட்டில் இவனுங்க மொழிபோர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தமிழை காப்பாத்துறாங்களாம்…

100வது நாள்… முரசொலி இட மூலப்பத்திரம் கேட்டு! கொண்டாடும் டிவிட்டர்வாசிகள்!

அது தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதன் சிறப்பு டிவிட்டர் பதிவுகளை தற்போது டிவிட்டர்வாசிகள் செய்து வருகின்றனர்

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles