உரத்த சிந்தனை

திராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்!

இந்நிலையில் திராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கையில் இன்னமும் திருவள்ளுவர் தமது பாரம்பரியத்தை இழக்காமல் நெற்றித் திருநீறு துலங்க சைவர் கோலத்தில் காட்சி தரும் படங்களை வெளியிட்டு வருகின்றனர் சமூகத் தளத்தில்!

ஸ்டாலினை தலைவராக ஏற்ற பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி பாஜக., மேலிடத்துக்கு கடிதம்!

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள பாஜக துணைத் தலைவர் பேட்டி அரசு குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேலிடத்துக்கு கடிதம்

அந்த பெண் டாக்டர் கொலையாளிகளுக்கு சிறையில் ‘மட்டன் விருந்து’!

பரபரப்பை ஏற்படுத்திய வெடரினரி டாக்டர் கொலை வழக்கின் குற்றவாளிகள் 'செர்லபல்லி' சிறையில் உள்ளனர். நால்வரையும் வேறுவேறு சிங்கிள் செல்களில் வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். பிற கைதிகளிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே இந்தப் பாதுகாப்பு.

தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து… சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடல்!

தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பாக சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடப்பட்டது. மகா பிரதட்சிணம் நடத்தப்பட்டது.

மிசால கைதாகி உள்ள இருந்தேன்னு நானே சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு…!

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“அரசியல்வாதிகளுக்கு இடமில்லை! எங்க வீட்டுக்கு யாரும் வராதீங்க!” பிரியங்காவின் பெற்றோர் கண்ணீர்!

மரணித்த தம் பெண்ணை யாரும் திரும்ப உயிரோடு பிழைக்கச் செய்யப் போவதில்லை. தயவு செய்து விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று பிரியங்காவின் பெற்றோர்… அரசியல் தலைவர்கள், போலீசார், மீடியா பிரதிநிதிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
- 2026

மது கொடுத்து… கொன்று… 27 கி.மீ., லாரியில் எடுத்துச் சென்று எரித்து…! காலை பால்காரன் சொன்ன பிறகே போலீஸுக்கு தெரிந்தது!

தெலங்கானாவில் எரித்துக் கொல்லப்பட்ட இளம் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் வாயில் மதுவை ஊற்றி கொடுமைப்படுத்தி கொன்று எரித்துள்ளது அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

என் மகனை சுட்டுக் கொல்லுங்க சார்..! பிரியங்கா வழக்கில் கைதான சென்னகேசவலு தாய் ஆவேசம்!

நான் மட்டுமா ஒன்பது மாசம் சுமந்து பெற்றேன்? பிரியங்காவின் அம்மாவும் தானே ஒன்பது மாசம் சுமந்து பெற்றாள்? என்று அந்தத் தாய் கூறியது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதையாக… ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட அரசு!

சிலைக்கடத்தல் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல் உறுதி!

ஸ்தம்பித்த ஐதராபாத்! காவல் நிலையத்துக்கே வந்த நீதிபதி! கண் முன் தூக்கிலிட மக்கள் வற்புறுத்தல்!

காலையிலிருந்து உணவோ தண்ணீரோ இன்றி போராடும் பொதுமக்கள் போராட்டம், எவருடைய செவிசாய்ப்புக்கும் இடமின்றி தொடர்ந்து வருகிறது.

கோத்தபய – மோடி சந்திப்பு: எந்த அளவுக்கு தமிழர்க்கு உதவும்?!

சீனா 99 வருட அம்மன் தோட்டா ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என்று தன் கருத்தை சொல்வதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்தியாவுக்கு இது ஒரு மகிழ்ச்சியான இந்துமகா சமுத்திரத்தில் அமைதியை நிலைநாட்ட இது ஒரு சின்ன தொடக்கமாக இருக்கலாம்.

மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகை திருத்தம்: காவல்துறை வேண்டுகோள்.!

காவல் ஆய்வாளா் ஆடிவேல் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும்.
- 2026

Recent articles