கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

கொரோனா: கரூரில் போலி மருத்துவரிடம் சிகிச்சை! 2 வது உயிரிழப்பு!

இவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது, அங்குள்ள போலி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தப்ளிக் ‘ரகசிய’ மாநாடு! குற்றத்தை ஒப்புக்கொண்ட வெளிநாட்டினர் 121 பேர் அபராதத்துடன் விடுதலை!

திடீரென விழித்துக் கொண்ட தெலங்கானா அரசு அதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. அப்போதுதான் தில்லியில் நடைபெற்ற மாநாடு குறித்து

உபியில் சுடப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழப்பு!

நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள் குறித்த விசாரணை அறிக்கை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மெட்ரிமொனியல பார்த்தேன் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க.. திருமணம் செய்து கொள்கிறேன்.. பெண்ணிடம் 10 லட்சம் ஏமாற்றிய அமீன் இஸ்லாம்!

திருமண இணையதளத்தில் உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், நீங்கள் ரொம்ப அழகாக இருப்பதாகவும் ஆசை வார்த்தையை கூறியுள்ளார்.

மனைவியைக் கொல்வது எப்படி இணையத்தில் தேடிக் கொன்ற கணவர்! மனைவியின் கருமுட்டையோடு ஓரினச்சேர்க்கையாளரோடு வாழ விருப்பம்!

அது ஒரு நாடகம் என்றும் அவர்தான் ஜெசிகாவை பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெறித்துக்கொன்றார் என்பதும் அவரது ஐபோனை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

போதையில் தாயை அடிக்கும் தந்தை! தடுக்க வந்த மகனுக்கு நேர்ந்த கதி!

அம்மாவை அப்பாவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வந்து அவரிடம் பேசியுள்ளார்.

மனைவியின் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொன்ற கணவன்!

மனைவி ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரமணி துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

குழந்தைக்கு பால் தரவில்லை.. அதனால் கொன்றேன்: கணவன் வாக்குமூலம்!

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பஜன் சிங், இரும்பு கம்பியை வைத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்! வெளிநாடு சென்ற அதிர்ச்சி சம்பவம்!

இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

காட்டு பன்றிகளை கொல்ல வைத்த வெடி! பசு உயிரிழப்பு!

பசுவின் வாயில் நாக்கு மற்றும் குரல்வளை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பேயை விரட்ட மலம் உண்ண செய்து தீயில் தள்ளி கொடுமை! மந்திரவாதி கைது!

நெருப்பில் குதிக்க வைத்தும் கொடுமை படுத்தியதில் அவரின் உடலில் நெருப்பு காயங்கள் ஏற்பட்டு,அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது .

காம்ப்ளானில் இருந்த பல்லி! சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர்!

இரவு கடந்த மாதம் வாங்கிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு பாலில் கலந்து கொடுத்து உள்ளார்.

SPIRITUAL / TEMPLES