ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ வண்டு கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முல்லை நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திராகாந்தி(54) இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி...