கட்டுரைகள்

ஷஹீன்பாக் பயிற்றுவிக்கும் பாடம்!

இஸ்லாத்திற்கு எதிராக, இந்த ஜிஹாதிப் போக்கிற்கு எதிராக இந்தியாவின் ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லை என்றால், ஷஹீன்பாகும் அதன் ஜிஹாதிச் செயல்பாடுகளும், தாராளவாத ஹிந்துக்களை ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரால் முட்டாள்களாக்கி, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வரும். ஹிந்துக்களே, விழித்தெழுங்கள்!! இனி உங்கள் உறக்கம் மீளா உறக்கத்துக்கே வழிவகுக்கும்.

டிரம்ப் வருகையும் டில்லி கலவரங்களும்!

ஒரு மாநில அரசு நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் இருந்தால் அது உலக அளவில் மட்டுமில்லை அண்டை மாநிலத்தில் கூட செய்தியாக வராது. ஆனால் உலகமே உற்று நோக்கும் மத்திய அரசு அப்படி நடந்து கொண்டால் சர்வதேச அளவில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவு (என்.பி.ஆர்) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை..!

தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - இனி நீங்கள் இது குறித்த அனைத்து கற்பனைக் கட்டுக்கதைகளையும் அகற்றலாம்!

தில்லையாடி வள்ளியம்மை! செயல்வீரரடி கிளியே!

அங்கு தான் அந்த இளம் பெண் 1898 பிப்ரவரி 22ல் பிறந்து 1914 அதே பிப்ரவரி 22ல் இறந்தார்! அந்த இளம் பெண் தில்லையாடி வள்ளியம்மை !

2021க்கு தயாராகும் அழகிரியின் கணக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2021ஐ கணக்கு வைத்து, ரஜினி தனது கட்சி மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், தனது கலைஞர் திமுகவை மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்!

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்!விளைவுகள்… உண்மைகள்! (பாகம்-7)

பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.
- 2026

நாய் வாலை நிமிர்த்தவே முடியாது..!

AIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.

பிப்.19: இன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி!

மராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி?! ஆனால் மோடி சொன்னார்!

ஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.

பிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்தநாள்!

1988 ல் ஏரலில் நடைபெற்ற RSS தலைவர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்ட இந்து முன்னணி மேடையிலேயே உயிர் நீத்தவர் இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார்.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்! விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)

மேற்கத்திய கொள்கை என்னவென்றால், "யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்"

மண விலக்கும்… மன விலக்கும்!

கடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.
- 2026

Recent articles