கட்டுரைகள்

ஸ்டாலின் இடத்தைப் பிடித்த ரஜினி! அமைச்சர்கள்லாம் அலர்ட் ஆயிட்டாங்க..!

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறி... கோடிட்ட இடத்தை நிரப்பச் சொல்லியிருந்த ரஜினி காந்த் கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து பதில் கொடுத்து வருகின்றனர்.

மாமனிதர் ஏக்நாத் ரானடே!

ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர்களையும் கூட அரவணைத்து, அவர்களையும் தேசியப் பணியில் ஈடுபடுத்தி சாதித்துக் காட்டிய உத்தம ஸ்வயம்சேவகர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே.

கோத்தபய அனுராதபுரத்தை தேர்வு செய்த பின்னணி!?

அநுராதபுரத்தை தீர்க்கமாக தேர்ந்தெடுத்திருப்பது எல்லாளனிடமிருந்து துட்டகம்மன் அபகரித்ததை துயர நினைவு கூர்வது போல உள்ளது.

கான்சாகிப்பை எதிர்த்து … ஆங்கிலேயருக்கு எதிரான போரை நடத்திய மாவீரன் அழகுமுத்துக்கோன் (நவ.18: மறைவு நாள்)

விடுதலை வீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் ((1728-18.11.1757) வீரமரணம் அடைந்த நாள்!

தென்னாப்ரிக்க விடுதலையும் தம்பி நாயுடுவும்!

உத்தமர் காந்தி அவர்கள் தென்னாப்ரிக்காவில் இருந்தபொழுது தமிழர்களான தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், சூசை, நாராயணசாமி, செல்வம், தம்பி நாயுடு போன்றோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

செக்கிழுத்த செம்மல்; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., நினைவு நாள்!

இன்று (18-11-2019) செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள்.
- 2026

இலங்கைத் தேர்தல் முடிவுகள்: ஒரு திருப்புமுனையாய் இருக்கட்டும்!

இந்தக் கருத்து பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன்!

மாவட்டப் பிரிவினை; பொலிவு குன்றும் நெல்லை!

பிரிவின் வலி தான் கொடியது. இது பிரிவல்ல பிரசவம்..! நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது. ஆம், அதன் பெயர் தென்காசி.!

திருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்!

சமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் உள்ள பொம்மைகள் ( அவருக்கு சிற்பங்கள் என்று சொன்னால் இழுக்கு போலும்) காமத்தைப் பற்றியே சொல்கிறது அவை...

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்! பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரணை தேவை!

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சாரங்கள் மற்றும் மத கலவர சூழலை தூண்டுதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை தேவை என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன

கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்?

தமிழக அரசு இது குறித்து உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் தேவையெனில் இந்த தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் கருப்பு சிவப்பு சாயம் பூசப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

இன்று… முக்கியத் தீர்ப்புகள்! பரபர எதிர்பார்ப்பில் உச்ச நீதிமன்றம்!

இதனை கேரளம் மட்டுமின்றி, தென்மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
- 2026

Recent articles