இந்தியா

கேரளத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

முன்னர் கூறப் பட்ட தென்மேற்குப் பருவ மழை, வழக்கமான நாளில் ஜுன் முதல் தேதியே தொடங்கியுள்ளது.

எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்! 3 பேர் சுட்டுக் கொலை!

3 பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் எல்லையில் ஊடுருவ முயன்றனர்.

சீன ஆப்களை டெலிட் செய்யுங்க… பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி! ப்ளே-ஸ்டோரில் 10 லட்சம் டவுன்லோட்ஸ்!

இந்த பிரசாரம், சமூகத் தளங்களில் வைரலாகி, குறிப்பிட்ட ஆப், 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டவுன்லோட் ஆகியுள்ளது. ப்ளேஸ்டோரில் இருந்து!

அதிரடி செய்தி: கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ்! டிகிரியும் வழங்கப்படும்!

கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா: ரயிலிலே மூச்சு திணறி இறந்த பரிதாபம்! பீதியில் மக்கள்!

அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமா என தெரியவில்லை

மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு!

எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன
- 2026

விஜயவாடா மாணவர் மோதலில்… படுகாயம் அடைந்த இளைஞர் மரணம்!

விஜயவாடா நகரில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களின் குழுச் சண்டையில் இளைஞர் ஒருவர் காலமானார்.

தில்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் சிக்கிய 2 உளவாளிகள்! நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

பாகிஸ்தான் தூதரக விசா பிரிவில் 2 உளவாளிகள் பிடிபட்டனர், 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

கிருமிநாசினி தெளித்த போது… பற்றி எரிந்த பைக்! எச்சரிக்கை!

கிருமி நாசினி தெளித்த போது, வரிசையில் நின்று கேட்டைக் கடந்து பைக்கில் சென்ற பணியாளர் ஒருவரின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரதிஷ்டா தினம்: சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக நேற்று மாலை 5 மணி அளவில்.. சபரிமலை நடை திறக்கப் பட்டது.

உலக அளவில் 7ம் இடத்தில் இந்தியா… 1.90 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு!

உலக அளவில் தற்போது அதிக பட்ச தாக்குதல்களுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறது இந்தியா.

தூக்கத்தில் கூட தோனி புலம்புகிறார்… பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்: சாக்‌ஷி வருத்தம்!

மஹியிடம் 9 பைக்குகள் உள்ளன. அவர் அவற்றின் பாகங்களைக் கழற்றி, புதிய பாகங்கள் வாங்கி அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்து நேரம் போக்குவார் .
- 2026

Recent articles