இந்தியா

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்! கண்டித்த அமைச்சர்கள்!

தெலங்காணா மாநிலம் இதனை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிப்போம் என்று எச்சரித்துள்ளது.

கொரோனா: ஒரே நாளில் 67 பேருக்கு தொற்று! ஆந்திராவிலும் தில்லியின் எதிரொலி!

முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

டாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்!

புதிதாக கோவிட் 19 நோயில் சிக்கியவர்கள் நிறைய பேர் டெல்லியில் நடந்த ஜமாத்து சபையில் பங்குகொண்ட இஸ்லாமியர்கள் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, நாடு முழுவதும் அனைத்து முதல்வர்களும் இதில் பங்கேற்றனர்.

மீண்டும் வங்கிகளில் நேர மாற்றம்!

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்

144 பயனளித்ததா? அறிஞர்கள் கூறுவது என்ன?

என்ன மாதிரிகளில் கணித்தாலும் நிபுணர்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் கொள்ளை நோயை யாராலும் கணிக்க முடியாது.'
- 2026

தவணை கட்டாவிட்டாலும் வட்டி கட்டணும்! வங்கி அறிவிப்பு!

அதில் 3 மாதங்களுக்கு தவணை கட்டாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கான வட்டியை செலுத்திதான் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கபசுர குடிநீர்: எடுத்துக் கொள்ளும் அளவு என்ன? மருத்துவர் அறிவுரை!

காய்ச்சல் அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் கூடுதலாக ஒருவேளை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்!

மிகச்சிறந்த வரலாறு கொண்ட மிதிலா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீதாராம கல்யாணம் இந்தமுறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கப்போகிறது.

ஊரடங்கு உத்தரவு: மரணமடைந்த தந்தை! மாட்டிக் கொண்ட மகன்! இறுதி சடங்கு செய்த மகள்!

மலர் மாலைகளோ, இறுதிச் சடங்கு செய்யும் நபர்களோ இல்லாமல் தந்தைக்கு மகளே இறுதிச் சடங்கு செய்து முடித்திருக்கிறார்

சிலிண்டர் விலை ரூ.65 குறைப்பு!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!

வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் வருகையும் பதிவு செய்யப்படுகிறது. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் தொடா்பாக மாணவா்கள், பேராசிரியா்களை இணையதளம் வழியாகவே தொடா்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனா்.
- 2026

Recent articles