இந்தியா

இன்று மாலை கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்க செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள்

கர்நாடக முதல்வராக HD குமாரசாமி, அமைச்சர்கள் இன்று பதவேற்கின்றனர். இந்த பதவியேற்ப்பு விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துக்கொள்கின்றனர்.22 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78...

இன்று முதல்வராக பொறுப்பேற்கிறார் குமாரசாமி

கர்நாடக கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமாரசாமி இன்று பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.பரமேஸ்வராவுக்கு வழங்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த...

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியே நல்லது: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப் படுவதே நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் தருவை.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

சீட்டிங்கில் ஈடுபடும் சிறுபான்மையினர் நிறுவனங்கள்: இறுக்கிப் பிடிக்கும் யோகி ஆதித்யநாத்! கொதிப்பின் பின்னணி!

இந்த விவகாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் உ.பி. அரசு மிகக் கடுமையான நெறிமுறைகளைக் காட்டுவதாலும், மத்திய அரசின் நிதியை முறைகேடாகப் பெற இயலாததாலும், சிறுபான்மை நிறுவனங்கள் கடும் கோபத்தில் உள்ளன.

பேரம் படிந்தது; குமாரசாமி பணிந்தார்; பரமேஸ்வர் துணை முதல்வர் ஆகிறார்!

புதன்கிழமை நாளை குமாரசாமி பதவியேற்கும் போது, காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சராக பரமேஸ்வரும் பதவியேற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தோற்கவில்லை; நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு மட்டுமே: உற்சாகமூட்டும் எடியூரப்பா!

சட்டசபைத் தேர்தலில் பாஜக.,வுக்கு தோல்வி ஏற்படவில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.
- 2026

நாட்டுப் பற்றை வெளிப்படுத்த எல்லா மசூதிகளிலும் தேசியக் கொடி பறக்க வேண்டும்!

பண்பாட்டுக்குப் புறம்பான, அன்னிய மதங்கள் தேசிய அபாயம் என்று சரியாகப் புரிந்து வைத்துள்ளது சீனா! இந்த அறிவு எப்போது இந்தியாவிற்கு வரும்? இதுதான் இந்திய தேசியவாதிகளின் ஒரே கேள்வி!

காதல் சின்னத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் இருப்பது தாஜ்மகால். இதனை நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகின்றனர்.இந்நிலையில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகளை அங்கிருந்த தாக்கியதில் இரண்டு...

நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணம் செய்யும் மேயர்

லக்னோ பயணமாக அலகாபாத் மேயர் அபிலாஷா குப்தா நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அதிகாரிகள், இந்த காரை அவர் வாங்கவில்லை என்றும், நிர்வாக...

எதிர்கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் மஞ்சள் காமாலை வரும்: அமைச்சர்

உத்தர பிரதேச மாநிலம் பாலியாவில் நடைபெற்ற மதுவிலக்கு விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில், உத்தர பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் பேசிய போது, “பிரதமர் மோடி, உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்...

இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியை தாக்கிய போலீஸ்

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா, குஜராத்தில் ஜாம்நகர் பகுதியில் காரில் சென்ற போது, அவரது கார் போலீஸ் கான்ஸ்டபிள் பைக் மீது மோதியது. இதில் கோபமடைந்த கான்ஸ்டபிள், ரிவபாவை கடுமையாக...

நிபா வைரஸ் தென் மாநிலங்களில் பரவும் அபாயம்

பழந்தின்னி வவ்வால்களில் இருந்துதான் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பரவும் நிபா (Nipah) வைரஸ் காய்ச்சல் தாக்கி கேரளாவில் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் பரவியுள்ள இந்த வைரஸ் காய்ச்சல் தமிழகம், கர்நாடகா,...
- 2026

Recent articles