இந்தியா

கர்நாடக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு, அம்மாநில கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், அகில பாரத ஹிந்து மஹாசபா...

கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி

துறை சார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இப்பட்டத்தை பெற விரும்பவில்லை' என்று சிம்லாவில் நடந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், தனக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க ஜனாதிபதி ராம்நாத்...

முதலில் நிறுத்துமாறு கெஞ்சல்; பின்னர் எல்லையில் அத்துமீறல்: இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம்!

இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நேற்று தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிய பாகிஸ்தான் ராணுவம், இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

நிரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: இந்தியாவின் வங்கிகளை ஏமாற்றி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு… : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித் ஷா

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

‘நிபா’ தாக்குதலில் உயிரிழந்த நர்சின் உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்

கேரளாவில்‘நிபா’வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நர்ஸ் ஒருவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், சீல் செய்து தகனம் செய்துள்ளனர்.கோழிக்கோடு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த கேரள மாநிலத்தை அச்சத்தில் உரைய வைத்துள்ள, உயிரைக்குடிக்கும் கொடூரன்தான் ‘நிபா’ வைரஸ்....
- 2026

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்!

உலக அளவில் செல்வச் செழிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இந்திய செல்வ வளம் 8,230 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளதாம். உலக அளவில் செல்வ வளமிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் கருத்து வேறுபாடுகள்: மிரட்டலைத் தொடங்கி வைத்த டி.கே.சிவகுமார்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் மற்றும் மஜத., இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்குகிறது

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்குவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

குமாரசாமி பதவியேற்பு விழாவில் முக ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-...

‘நீபா’ வைரஸ் தாக்குதலில் 10 பேர் பலி

கேரளாவில் 'நீபா' (Nipah) எனும் புது வகை வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். இது கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள்,...

கர்நாடகா அணைகளை பார்வையிட வருமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளேன் – குமாரசாமி

கர்நாடகா அணைகளில் உள்ள நீர் நிலவரத்தை பார்வையிட வருமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு கர்நாடகாவிற்கே...
- 2026

Recent articles