இந்தியா

டேஞ்சர் ஸோனில் பெங்களூரு..! தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆக வேண்டுமா?

தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்..? எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது?

மதுரை ஆதீன மடம், கோயில்களுக்கு செல்ல அனுமதி கோரி நித்யானந்தா மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

இந்நிலையில், நித்யானந்தா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராமன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அம்பேத்கர் குறித்த சர்ச்சை டுவீட்: ஹர்திக் பாண்டியா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் மீது எம்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி...

புதுவை: பல் மருத்துவ படிப்பு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பலாப் பழத்துக்கு கேரளம் தந்த கௌரவம்!

கேரளத்தின் அடையாளமாகத் திகழும் பலாப்பழத்தை மாநிலத்தின் பழமாக அறிவித்துள்ளது கேரள அரசு! இதற்கான அறிவிப்பும் நேற்று கேரள சட்டசபையில் வெளியிடப்பட்டது. 

பேரன் பிறந்த நாளில் திருப்பதி அன்னதானத்துக்கு ரூ.25 லட்சம் காணிக்கை அளித்த சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவ்னேஷின் பிறந்தநாளை யொட்டி திருப்பதி திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
- 2026

காவிரி விவகாரம்: டிவி., செய்திகள் தவறு என அமைச்சர் மறுப்பு!

முன்னதாக, மார்ச் 30 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யுபி.சிங் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. 

தன்னாட்சி அங்கீகாரம் பெற்றன 9 தமிழக கல்வி நிறுவனங்கள்!

சிறப்பாகச் செயல்பட்டு வரும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

2ஜி முறைகேடு வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த உத்தரவுக்கு சிபிஐ மேல்முறையீடு செய்யும் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கு ஏற்ப, 3 மாத கால இடைவெளி விட்டு, சிபிஐ., நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

3 நிபந்தனைகளுடன் பரோலில் வந்த சசிகலா தஞ்சை நோக்கி பயணம்!

கணவர் நடராசன் மறைவைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த நிர்வாகம், அவருக்கு 3 நிபந்தனைகளுடன் பரோல் வழங்கியது. இதை அடுத்து, சிறையில் இருந்து வெளிவந்தார் சசிகலா.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

கடந்த 2014 முதல் 39 இந்தியர்கள் ஈராக்கில் சிக்கி தவித்தனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தது. ஆனால், மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகக் கூறப்பட்டது.

எங்கள பாஸ் பண்ணி விட்டுடுங்க… ப்ளீஸ்! விடைத்தாளில் ரூபாய் நோட்டு லஞ்சம் வைத்து கெஞ்சல்!

விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்தே தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர்கள் போடுகிறார்கள். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை என்று கூறினர்.
- 2026

Recent articles