சற்றுமுன்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா !

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.கருணாநிதியின் உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில்...

வீராணம் ஏரி நீர்மட்டம் 46.6 அடியாக உயர்வு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீர், கொள்ளிடம் ஆற்றின் வடவாறு கால்வாய் வழியாக வீராணம் ஏரிக்கு வந்ததால்...

மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை: தடாலடி தமிழிசை!

வைகோவும், திருமாவளவனும் கூட்டணியில் இருக்கிறார்களா? என்பதை சொல்லும் துணிச்சல் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவும், திருமாவளவனும் திமுகவுடன் தோழமை...

புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.உள்ளாட்சி மன்றத் தேர்தல்...

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது!

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் பெற்றுள்ளது. இதையடுத்து...

மீண்டும் அய்யாக்கண்ணு! தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி!

புது தில்லி: தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய...
- 2026

இணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது!

இணையதளத்தில் வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம்...

மேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்!

திமுக., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக.,வின் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டம்  இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்...

நீட் தேர்வு விண்ணப்பிக்க… கால அவகாசத்தை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்ச நீதிமன்றம்!

புதுதில்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை ஒரு வார காலத்துக்கு நீட்டித்துள்ளது.நாடு...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43

ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 1வது ஏவுதளத்திலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் முழுவதும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.ஆந்திர மாநிலம்...

ரஜினி நடித்துள்ள 2.0 படம் தமிழ் ராக்கர்ஸ் உள்பட 12,567 இணைய தளங்களில் வெளியிட தடை!

ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக, ரஜினியின் 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட தடைகோரி வழக்கு தொடர்ந்தது...

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது ஸ்டெர்லைட் விவகாரம்! வைகோ, ஸ்டாலின், ராமதாஸ் என விட்டு விளாசும் அரசியல் கட்சியினர்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறான முடிவு; #ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படலாம். நீர், நிலம் மாசு குறித்து கண்காணிப்பு செய்ய வேண்டும்... என்று தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு பரிந்துரை...
- 2026

Recent articles