சற்றுமுன்

கள்ளத்தொடர்பு விவாகரத்துக்கான அடிப்படை; ஆனால் தண்டனைக்குரிய குற்றமில்லை!

அதேநேரம் கள்ள உறவு என்பது விவாகரத்து செய்வதற்கான அடிப்படையாக நீடிக்கும் என்று 5 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.

வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!

இதனிடையே நேற்று கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கன மழை காரணமாக பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சாலை யோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் ஈரோடு - சத்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. 

அயோத்தி உள்ளிட்ட 2 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

இதேபோல், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக் கிழமை இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

தமிழக திருக்கோயில் கடைகளில் பூ,, மாலை விற்க இனி அனுமதியில்லை!

முதலமைச்சரின் முடிவுக்கு எதிராக இருப்பதால், பக்தர்களின் நலன் கருதி பூ, மாலை உள்ளிட்ட பூஜைப் பொருட்களை மட்டும் கோவில் வளாகத்தில் விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கி ஜூன் 7ஆம் தேதி அனுப்பப் பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் திடீர் அனுமதி!

சிறுநீரகத் தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.

இந்தியா வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளது: டிரம்ப் பாராட்டு!

இதன் மூலம் இந்தியாவில் 55 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வறுமை சதவீதம் குறைந்துள்ளது என்று பாராட்டினார். 
- 2026

கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள்; எம்.எல்.ஏ., பதவியே போகும் என்கிறார் ஜெயக்குமார்!

இதனிடையே, கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  எம்.எல். ஏ., பதவியை கருணாஸ் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

மதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடரலாம்… உயர் நீதிமன்றம் ஆணை!

நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

கமலாலயத்தில் பாஜக., பூத் பொறுப்பாளர்கள் சங்கமம்!

இந்தக் கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஐன் தலைமை தாங்கினார். முரளிதரன் MP சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு வழிகாட்டினார்.

வழிபாட்டு உரிமை மறுப்பு: நியாயம் கோரி இந்துக்கள் பெரம்பலூரில் உண்ணாவிரதம்!

இன்று (26.09.2018) வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெறும். அருகில் உள்ள இந்து சமுதாய மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரப் பட்டது.

இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித் தனம் காட்டிய காவல் அதிகாரிக்கு குவியும் கண்டனங்கள்!

சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- 2026

Recent articles