சற்றுமுன்

முக்கிய வழக்குகளை இனி ஊடகங்கள் ’லைவ்’வாகக் காட்டலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

புது தில்லி : நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராமசேது… இன்னும் 10 நாள் காத்திருங்க..! சு.சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் பதில்!

இதை அடுத்து, மத்திய அரசு உடனடியாக ராமசேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

அரசின் நல திட்டங்களுக்கு ஆதார் அவசியம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார அவசியம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும், அதே நேரம் ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.,டி இட ஒதுக்கீடு தேவையில்லை!: உச்ச நீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளின் அடிப்படையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

‘ஈழத் தமிழர் படுகொலைக் குற்றவாளி -திமுக’ : முதல்வர் தலைமையில் முன்னெடுத்துள்ள பிரசாரம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வலியுறுத்தி, அமைச்சர்கள் பங்கேற்ற பொதுகூட்டங்கள் நடைபெற்றன.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிக்கலாம்: தம்பிதுரை கருத்து

கரூரில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளகளிடம் பேசினார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது:
- 2026

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

செப்டம்பர் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.87; டீசல் ரூ.78.20*

நள்ளிரவில் பரபரப்பு: சுற்றுலா பயணியர் வேன் டிரைவரை அடித்து வனத்துறையினர் அட்டகாசம்!

அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு டிரைவர் வனக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட, இதை அடுத்து அனைத்து ஓட்டுநர்களும் காவல் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஆப்கன் அபார பந்துவீச்சு; இந்திய அணியின் வெற்றியைப் பறித்தது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் தனது அபார பந்துவீச்சால், இந்திய அணியின் வெற்றியை பறித்து போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான் அணி.

தாமிரபரணி… தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை …. பரிசீலிக்கப் படும்: நெல்லை ஆட்சியர்

கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப் படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

உலக நன்மைக்காக திருப்பதி பெருமாளிடம் எடப்பாடியார் பிரார்த்தனை

இன்று காலை, திருப்பதி திருமலைக்கு தரிசனத்துக்கு வந்திருந்தார்  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். 

கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.
- 2026

Recent articles