சற்றுமுன்

காலமானார் ’பாரதி சுராஜ்!’

பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற...

அமெரிக்க தேர்தலில் அதிக அளவு பெண்கள்

அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர். நான்கு மாகாணங்களில் நடந்த முதல் கட்ட தேர்தல்களில் ஆளுநர் பதவிக்கு போட்டியிட 11...

கருணாநிதியின் இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப் பட்டவை..!

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் இறப்புச் சான்றிதழில் தாய், தந்தை பெயர்கள், முகவரி, இறப்பு நிகழ்ந்த இடம், தேதி, இவற்றுடன் மனைவி என்ற இடத்தில் தயாளு கருணாநிதி என்று மட்டுமே உள்ளது....

கருணாநிதி… கடைசி யாத்திரை… கண் கலங்கிய நிமிடங்கள்!

கருணாநிதி... கடைசி யாத்திரை... கண் கலங்கிய நிமிடங்கள்!

என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே… – கடிதம் எழுதுவது மு.க.ஸ்டாலின்!

சென்னை: திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதம்...தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறேன்!நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு...

மெரினாவில் அடக்கம் செய்யப்படும் ‘வாரிசுகளுள்ள’ முதல் முன்னாள் முதல்வர்!

சென்னை: இதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் யாரும் தமிழகத்தை ஆண்டதில்லை! அப்படி ஒரு ராசியாமே?? நல்லது நடந்தால் சரி! - இப்படி சில கருத்துகள் சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றன.அதாவது மு.க.ஸ்டாலின்...
- 2026

கருணாநிதிக்கு ஒப்பாரி வைத்து இறுதிச் சடங்கு செய்த மொளசி கிராமம்…!

மறைந்த முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர் கருணாநிதிக்கு வித்தியாசமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தியது ஒரு கிராமம். திருச்செங்கோடு அருகே மொளசி என்ற கிராமத்தில் திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மை செய்து...

மேன்மக்கள் மேன்மக்களே… விஜயகாந்த்தின் இரங்கல் பேச்சு வீடியோ!

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் ஒரு இரங்கல் குறிப்பு வீடியோ அனுப்பியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்த அந்த வீடியோவில் கண்ணீர் மல்க...

நீதிபதி பணத்துக்கு தீர்ப்பளித்துள்ளார்; சிபிஐ விசாரணை கோருவேன்: டிராபிக் ராமசாமி!

சென்னை: மறைந்த திமுக,. தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சதுக்கத்தின் அருகே மெரினாவில் அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடியது திமுக.,அதற்கு ஏற்ப இரவே நீதிபதி...

கருணாநிதி இறுதிச் சடங்கை நிறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்!

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது. #RIPKarunanidhiகருணாநிதியின்...

வைத்துச் செய்த அரசியல்! இறுதி மரியாதை செலுத்திய ரஜினி!

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரவோடு இரவாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து மரியாதை செலுத்தலாம் என நினைத்தார் ரஜினிகாந்த். இதை அடுத்து கோபாலபுரம் சென்ற அவருக்கு கூட்டம் அதிகம் என்று சொல்லி...

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில்...
- 2026

Recent articles