சற்றுமுன்

தயாராகிறது மெரினா… நீதிமன்றத்தின் விருப்பப் படி அமைகிறது..!

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை அடுத்து கருணாநிதி நினைவிடம் அமையப் பெறுவதற்கான மாதிரி வரைபடத்தை திமுக., வழங்கியது. இதற்கு நீதிமன்றமும் அப்படியே...

ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு: பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு...

Fwd: முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்

முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர் 08-08-18 Karur Dmk Leader karunanithi death new... <drive.google.com/file/d/1VeaQCsiP8eg9duqn60W-eRH_6oZQ6Bs2/view?usp=drive_web> 08-08-18 Karur...

சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்…

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.கருணாநிதியை அடக்கம்...

கருணாநிதி இறுதி ஊர்வலப் பாதை குறித்து திமுக., அறிவிப்பு!

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை குறித்தும், தொண்டர்கள் இறுதி வணக்கம்  செலுத்த வேண்டிய வழி குறித்தும் திமுக., சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.அந்த அறிக்கையில், திராவிட முன்னேற்றக்...

திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி அளித்த மிகப் பெரும் கௌரவம்!

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தனது மற்றும் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கங்களில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.அவற்றில் இருந்து...கலைஞர்...
- 2026

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல்

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினார்.கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு விமான நிலையத்தில் இருந்து நேராக வந்த...

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் மோடி

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.விமான நிலையத்துக்கு வந்த அவரை, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச்...

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருனாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்து, அரசுக்கும் பரிந்துரை செய்தது.இதற்காக வழக்கு நடைபெற்று காலை...

கருணாநிதி உடலுக்கு ஆளுநர் புரோஹித் அஞ்சலி

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி உடலுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.சென்னையில் செவ்வாய்க்கிழமை இயற்கை எய்திய திமுக., தலைவர் மு.கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விஐபிக்கள் என...

கருணாநிதி மறைவால் முழு அடைப்புபோல் வெறிச்சோடிய தமிழகம்

காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடின. அவரது மரணச்செய்தி நேற்று மாலை 6.10 மணிக்கு பிறகு வெளியாகப்போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே பரவியது....

கருணாநிதி உடலுக்கு முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ்., அமைச்சர்கள் அஞ்சலி

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.முதல்வர் எடப்பாடியுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,...
- 2026

Recent articles