சற்றுமுன்

மெரீனா விவகாரம்: “உங்களால்தான் இவ்வளவு பிரச்னையும்…”!

சென்னை: மறைந்த திமுக. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை நள்ளிரவில் தட்டியது திமுக., அதன் பின் தற்போது காலை தொடங்கி இந்த வழக்கு நடைபெற்று...

மெரினாவை இடுகாடாக்குவதா? கோபத்தில் வழக்கு போட்டவர் இன்று சாந்தமாகி திரும்பப் பெற்றார்!

சென்னை: மெரினா கடற்கரையில் தலைவர்களின் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றார். இதனால் வழக்கைத் தள்ளுபடி செய்ததாக அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.சென்னை அண்ணாநகரைச்...

கருணாநிதியின் சமாதி… அண்ணா அறிவாலயத்தில் அமைய வேண்டும்: தொண்டர்கள் குரல்!

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமான...

கருணாநிதி மறைவு: ராம.கோபாலன் இரங்கல்!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10க்கு காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,...

கோபாலபுரம், சிஐடி காலனி இரு வீடுகளிலும் ஏற்பாடுகள் தயார்..!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான திமுக., தலைவர் மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லம் தயாராகி வருகிறது. மேலும்,...

கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப் படுவது எங்கே?

சென்னை: சென்னையில் காலமான முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் எங்கே நல்லடக்கம் செய்யப் படும் என்பது குறித்து பேசப் பட்டு வருகிறது.சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கும் சமாதி...
- 2026

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

 திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்மிகப்பெரிய மகனை இழந்துவிட்டதாக கலைஞருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா புகழாரம்திமுக தலைவர் கலைஞர் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

இந்தியாவின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்… கருணாநிதி மறைவுக்கு மோடி இரங்கல்!

புது தில்லி: திமுக, தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுச் செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு...

கருணாநிதி மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!

சென்னை:  திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தியில், மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் 5 முறை...

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்: ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்கள் என திமுக., நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திராவிட முன்னேற்றக்...

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு; 7 நாள் அரசு துக்கம்!

சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான திருக்குவளை மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.30 மணி அளவில் காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.இதை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் ராஜாஜி...

திமுக., தலைவர் கருணாநிதி காலமானார்

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி, செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக., தலைவர் கருணாநிதி காலமானதாக...
- 2026

Recent articles