சற்றுமுன்

அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர் தற்கொலை: 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்

சென்னை: அதிகாரிகளின் அச்சுறுத்தலால் ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சுமார் 35,000 ரேஷன் கடைகள்...

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாகக் குறைவு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைகளுக்காக கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 அதிகரித்தது. கிராம் ரூ. 2,528...

விவசாய பயிர்க் கடனுக்கு 7 % வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: விவசாய பயிர்க் கடனுக்கு 7 சதவீத வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். ...

கடுமையாக உழைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

சென்னை; மக்களின் ஆதரவைப் பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... சென்னையில்...

தன் தலைமையில் பிரதமரைச் சந்திக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி

சென்னை: தனக்கு ஆதரவளித்து கட்சி உறுப்பினர்களை உடன் அனுப்பி வைக்க சம்மதித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக., தலைவர் விஜயகாந்த், நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்தார். மேகதாது...
- 2026

நேபாளத்தின் துயரம் – நம் துயரம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மோடி உருக்கம்

சென்னை: 26.4.15 அன்று வானொலியில் ஒலிபரப்பான மன் கீ பாத் - மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம் எனதருமை நாட்டு மக்களே! வணக்கம். இன்று...

நேபாளத்தில் உ ள்ள தமிழர்கள் பத்திரம்: தமிழக அரசு அறிக்கை

கோவில் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உதவி மையங்கள் மூலம் எடுத்து வருவதாக...

நிலநடுக்கம்: தேசியப் பேரிடராக அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம், நில அதிர்வுகள் தாக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை தேசியப் பேரிடராக நேபாளம் அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவிக்கரம்...

ராய்லட்சுமி – சண்டைக் காட்சியில் காயம்

நடிகை ராய் லட்சுமி, சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தன் டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவருக்கு பலரும் டிவிட்டரில் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.  ...

இணையமும் மக்களின் அடிப்படை உரிமை என்றாகும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: இணையதளமும் மக்களின் அடிப்படை உரிமை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும் நாளினை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

பொதுத்துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா? : அன்புமணி கேள்வி

சென்னை: பொதுத் துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா என்று என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில்...
- 2026

Recent articles