சற்றுமுன்

ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வேண்டுமாம்: விடைத்தாள் திருத்தும் பணி பாதிப்பு

சென்னை: அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக சென்னையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை 6 சதவீதத்தில்...

மே 6 முதல் பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க கடைசி...

இணைய சமவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மே.2ல் போராட்டம்: ராமதாஸ்

சென்னை: இணைய சமவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மே 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தி்ல் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 21 விலை குறைந்து ரூ. 2,523 என்ற...

தில்லியில் துவங்கியது நிதி ஆயோக் துணைக் கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

புது தில்லி: தில்லியில் இன்று நிதி ஆயோக் துணைக் கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். தில்லியில் இன்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நிதி ஆயோக்கின்...

ரஜினிக்கு பத்ம பூஷண் விருது: மத்திய அரசு மறுப்பு

புது தில்லி: நடிகர் ரஜினி காந்துக்கு பத்ம விபூஷண் விருது மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு...
- 2026

டண்டணக்கா விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடலுக்கு தடை விதிப்பதுடன், ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று...

42-ஆவது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய சச்சின்: ட்விட்டரில் குவிந்த வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமாகவும், இந்திய கிரிக்கெட்டின் இமயமாகவும் திகழும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 42-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை மும்பையில் தனது...

சென்னை நோக்கியா ஆலை திறப்பதில் நீடிக்கிறது சிக்கல்

சென்னை: சென்னையில் நோக்கியா ஆலையை மீண்டும் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆலையை குறைந்த தொகைக்கு வாங்க முன்வந்ததால் அதுகுறித்த விற்பனை நடவடிக்கை நிராகரிக்கப்பட்டதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது....

கல்வி கட்டணப் பிரச்னைக்கு தீர்வு காண அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என திமுக...

சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழக மீனவர்கள் ஏப்.27ல் சந்திப்பு

ராமநாதபுரம்: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் ஏப்.27ஆம் தேதி இந்த சந்திப்பு தில்லியில் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்காக...

சாலை போக்குவரத்து & பாதுகாப்பு மசோதாவைக் கைவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சாலை போக்குவரத்து & பாதுகாப்பு மசோதாவைக் கைவிட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 30-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பா.ம.க....
- 2026

Recent articles