சற்றுமுன்

சேலம் – நாமக்கல் சாலையில் விபத்து போலீசார் இருவர் பலி..

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராவல்ஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவரும் பரிதாபமாக இன்று உயிரிழந்தனர்.விபத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் ராசிபுரம் அரசு...

வைகாசி விசாகம் இன்று பழநி திருச்செந்தூர் க்கு சிறப்பு ரயில்கள்..

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது....

விடுமுறை முடிஞ்சாச்சு நாளை பள்ளிக்கூடம் போகனும்..

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை முதல் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம்...

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் இந்து சமய அறநிலையத்துறை புது அறிவிப்பு..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பக்தர்கள் மக்கள் இக் கோயில் பற்றிய...

ஆந்திரா-குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..

ஆந்திர பிரதேசத்தில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில்...

தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி...
- 2026

என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது- சுவப்னா சுரேஷ்

தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் நான் பின்வாங்கப் போவதில்லை என்று சுவப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில்...

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள் அமைத்த வெண்கல சிலை..

மறைந்த கன்னட திரையுலக நடிகரான புனீத் ராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள், அதிக பொருட்செலவிலான வெண்கல சிலையை நிறுவி ஆச்சரியம் அளித்துள்ளனர்.கன்னட திரையுலகின் ஜாம்பவான் ராஜ்குமாரின் மகனும், முன்னணி நடிகராக வலம் வந்தவருமான புனீத்...

விஸ்வரூபமெடுக்கும் கேரளா தங்க கடத்தல் வழக்கு..

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக பினராய் விஜயன் ராஜினாமா செய்து, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்து உள்ளது.கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம்...

விருதுநகர் அருகே இரட்டை கொலை..

விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தில் கண்மாய் அருகில் இருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் அருகேயுள்ள தடங்கம்...

காரைக்குடி அருகே கோரவிபத்து: 3 பெண்கள் பலி, 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சா லையில் சனிக்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் 4...

திருமலையில் காலணியுடன் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் – விக்னேஷ் சிவன்

திருமலையில் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம்...
- 2026

Recent articles