சற்றுமுன்

திருப்புகழ் கதைகள்: ஹிரண்யாட்சன்

இதற்கு முன்னர் தவத்தில் சிறந்தவரான கஸ்யப முனிவருக்கும், திதிக்கும் திருமணம் நடைபெற்றது. கஸ்யபர் தன் ஆசிரமத்தில் பகவானைக் குறித்து வேள்வி செய்து

ஆன்லைன் பந்தயத்தில் பணம் இழந்ததால்… செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணைஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 1/1 பவுன் தங்க செயின் பரிப்பு சம்பவத்தில் பெண்...

10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு..

10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தேர்வறையில் முகக்கவசம் அணிவதா?...

13 வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு..

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் புத்தம் புதிய13 வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த ரயில்கள் பயணிகளுக்கு சேவையளிக்கும்.வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வட மாநிலங்களில் சூப்பர்...

தூத்துக்குடியில் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகள் பலி..

தூத்துக்குடியில் இன்று பழமையான வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் முத்துராமன்.  இவரது மனைவி காளியம்மாள்.  இந்த...

ராஜபாளையத்தில் சொத்து தகராறில் அக்காவை கொலைசெய்த தம்பி..

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தில் இன்று சொத்து தகராறில் அக்காவை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.ராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் ( 50). இவருடைய, உடன் பிறந்த மூத்த சகோதரி...
- 2026

கைதிகளை இரவு காவல் நிலையத்தில் விசாரிக்க தடை..

கடந்த சில நாட்களாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் ஏற்பட்டதை தொடர்ந்து விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடதாதக்கூடாது என தமிழக...

திட்டக்குடியில் செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த ஹெச்.ராஜா..!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு ட்வீட் போட்ட கனிமொழி, திருவண்ணாமலையில் கஸ்டோடியல்

அட்சய திருதியை: பிரதமர் வாழ்த்து!

அட்சய திருதியை நாளில் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப்!

18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் சுமார் 10 லட்சம் கணக்குகளை தடை செய்தது.

ஏகே: அடுத்து வெளியான கலக்கல் புகைப்படம்!

சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
- 2026

Recent articles