அடடே... அப்படியா?

நித்யானந்தா வெளியிட்ட கைலாசா காயின்!

விநாயகர் சதுர்த்தி அன்று ஐந்து வகையான தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என்று நித்தியானந்தா கூறியிருந்தார்

இந்தோனேசிய ரூபா நோட்டில்… அருள் புரியும் விநாயகர்!

அதிக அளவிலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றியதுடன் இன்றும் பல இடங்களில், பல இந்து மத சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள்

உயரும் விமான பயணர் கட்டணம்!

விமான பயணர் கட்டணத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

கார் சர்வீஸ் சென்டரில் பற்றிய தீ! சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்! இவர் தான் பற்ற வைத்த பரட்டை!

முதல் மாடியில் மளமளவென்று பரவிய தீ, அதன் பின்னர் தரை தளத்திலும் பரவி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தீக்கிரையாக்கி விட்டது.

கம்பளிப்பூச்சிக்கு பயப்படும் கொரில்லா வைரல் வீடியோ!

முருங்கை மரங்களில் அதிகம் கூட்டம் கூட்டமாக ஒட்டியிருக்கும் கம்பளிப்பூச்சிக்கு பயந்துகொண்டே மக்கள் சோப்பை கரைத்து ஊற்றுவார்கள்.

கோவிட்-19: இந்திய வம்சாவளி மருத்துவருக்கு விருது!

நரம்பு சிதைவு துறையில் பி.எச்டி பெற்றார். அதன்பிறகு லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக அவர் பணியாற்றி வருகிறார்.
- 2026

லடாக்கில் புதிய சாலை! சத்தமின்றி காய் நகர்த்தும் இந்தியா!

ஸ்ரீநகரில் இருந்து சொஜிலா வழியாக செல்கிறது.

நடுச்சாலையில் பாம்பும் கீரியும் பயங்கர சண்டை! வைரல் வீடியோ!

வனத்துறை அதிகாரி அப்துல் குவாம் வனத்தையொட்டியுள்ள சாலையில் பாம்பும் கீரியும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்

ஸ்மார்ட் கார்டில் பெயர் உள்ள அனைவருக்கும் முககவசம் முதல்வர்!

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் உடனே தீர்வு காணப்படுகின்றது.

முகநூலில் பெண்ணின் இதய சிகிச்சைக்கு உதவி கேட்டு பதிவு! விரைந்து உதவிய முதல்வர்! யோகிக்கு குவியும் பாராட்டு!

நிதி ஒதுக்கியதோடு மட்டும் நின்றுவிடாமல், மதுலிகா விரைவில் குணம் பெறவும் ராகேஷ் சந்திர மிஸ்ராவிற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

தங்கமும் வெள்ளியும் குவிந்துகிடக்கும் இடம்: ஆராய்ச்சியின் முடிவில் விஞ்ஞானிகள்!

கோடிக்கணக்கான வருடங்களுக்கு மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு....

இனி வேலை தேடுவது சுலபம்! புதிய செயலியுடன் களமிறங்கும் கூகுள்!

இந்த பயன்பாடு முதலாளிகளுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் ஒருவருக்கொருவர் இணைவதை எளிதாக்குகிறது
- 2026

Recent articles