அடடே... அப்படியா?

சுஷாந்தின் தோற்ற ஒற்றுமை! வைரலாகும் வீடியோ, புகைபடங்கள்.. யார் இவர்?

மறைந்த நடிகர் சுஷாந்த் போலவே இருப்பதாக பலர் பதிவு செய்துவருகின்றனர்.

இன்றும், நாளையும் தெரியும் வால் நட்சத்திரம்! வெறும் கண்களால் காணலாம்!

இந்தியாவில் இன்று அதிகாலை நேரத்தில் மிக உயரத்திலும், நாளை மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

மனிதருக்கு விலங்குகளிடமிருந்து மேலும் நோய் பரவும் அபாயம்! ஆராய்ச்சி தகவல்!

இந்த பரவுதல் நிகழ்வதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச இறைச்சி விலங்குகள் ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!

இந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை!

அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
- 2026

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்!

இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமுதாய பரிமாற்ற நிலையை அடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு மறுத்து வருகிறது.

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கவச உடையோடு நடனம்! வைரல் வீடியோ!

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மதுரையில் 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! தடுப்புப் பணிகளில் நிர்வாகம் மும்முரம்!

கடந்த சில நாட்களாக மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து மிகுந்து வருவதால், போலீஸார் கெடுபிடியை காட்டத் தொடங்கியுள்ளனராம்.

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.
- 2026

Recent articles