அடடே... அப்படியா?

காதல், கல்யாணம், குழந்தை… நினைப்பிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்ளோ வித்யாசமா?

30 விழுக்காடு பெண்கள், திருமணமே வேண்டாம் என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாழ்த்து அட்டைன்னு நெனச்சேன்… ஐயையோ… அது கட்சி உறுப்பினர் கார்டா?!

பிரதமரால் பாராட்டப் பட்ட அவரை பாஜக.,வினர் அழைத்துப் பாராட்ட... அவர் தனது குடும்பத்தினருடன் பாஜக,வில் இணைந்ததாக செய்தி வெளியானது.

கொரோனா பரவல்: சென்னைக்கு இப்படியும் ஒரு நற்செய்தி?

சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை,

இருசக்கர வாகனத்தில் பயணித்து… ரேசன் கடைக்காரர் மீது அமைச்சர் நடவடிக்கை!

கடையின் விற்பனையாளர் தர்மேந்திரனை பணி இடைநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ராஜூ.

ஊரக தொழில் மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நகர, ஊரக மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசினார்.

தன் குட்டியைக் காக்க பாம்பினை ஓட ஓட விரட்டிய எலி! வீடியோ வைரல்!

தன் குழந்தையின் உயிருக்குத் தன் உயிரை பணயமாக வைத்து போராடியது. இதுவே தாய்மையில் உள்ள சிறப்பு.
- 2026

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

சுவரில் துளையிட்டு… டாஸ்மாக் சரக்கும் பணமும் கொள்ளை!

குளிர்சாதனப் பெட்டியில் இருந்த டின்பீர்களை சாவகாசமாக அருந்தி விட்டு சென்று உள்ளதும் அப்போது தெரியவந்தது.

ரேசன் கார்டு இருந்தால் ரூ. 50 ஆயிரம் கடன்: அமைச்சர் செல்லூர் ராஜூ!

ரேசன் கார்டு வைத்திருந்தால், ரூ. 50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

மதுரையில்… மலிவு விலையில் காலிஃப்ளவர் விற்பனை!

கொரோனாவுக்கு பிறகு மளிகை சாமான்கள், காய்கறி விலைகள் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லையென பொதுமக்ககள் தெரிவித்தனர்.

பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

பண்ருட்டியில் எம்.எல்.ஏ., கட்டும் முதியோர் இல்லம்!

பண்ருட்டியில் ரூ.3 கோடி செலவில் முதியோர் இல்லம் கட்டி வருகிறார் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,
- 2026

Recent articles