அடடே... அப்படியா?

வெளிமாநில தொழிலாளர்கள் சென்ற பிறகும்… பாலம் கட்டும் பணியில் தொய்வில்லை!

மதுரை நத்தம் ரோட்டிலும், மதுரை புறவழிச்சாலை பாண்டி கோயில் அருகேயும், மதுரை காளவாசலிலும் மேம்பாலம் கட்டும் பணியும் எவ்வித தொய்வுமின்றி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 கோயில் திறப்பா?! அது வெறும் வதந்தியாம்..!

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்குப் பின்பே வழிபாட்டுத் தலங்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே வெற்று வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்

தா.கி., என்ற செயல்வீரர்! 18ம் ஆண்டு நினைவேந்தல்!

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003) | நினைவேந்தல்

பத்திரிகைகளை புரட்டிப் போட்ட கொரோனா..!

நீங்கள் பத்திரிக்கைகளை வாங்கி புரட்டிப் பார்த்து செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கைகள் படும் பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனாவின் தாக்கத்திற்கு பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது.

e-pass மூலம் குறைந்த அளவு பக்தர்களுடன்… ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு?!

கோயில்கள் வாயிலில் கொரோனாவுக்கு உஷ்ணப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

கடை தொறந்தும்… ஒருத்தன் கூட வரல்லியே..!

எல்லாம் திருந்திட்டாங்களா... இல்ல.. இல்லாம பழகிட்டாங்களா.. இல்லன்னா... கையில காசு இல்லயா...
- 2026

சலூன் கடைக்கு போறீங்களா…? இவ்ளோ அறிவுரைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கு… கவனிச்சுக்கோங்க!

முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்

சிமிண்ட் விலை உயர்வு! மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

மதுரை: மதுரையில் சிமிண்ட் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. ஆட்கள் இல்லை. ஆயினும் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

திருமலை திருப்பதியில் மீண்டும் தரிசனம்..?! கேட்கும் அளவுக்கு லட்டு!

ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் மட்டுமே உள் செல்ல முடியும்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு! கலர் கலரா டோக்கன்! என்றைக்கு என்ன டோக்கன் தெரியுமா?

அதன்படி, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் ‘பாங்கு’ கூடாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்!

பாங்கு ஓதுவது இஸ்லாத்தின் முறையாக இருந்தாலும், ஒலிபெருக்கிகள் மூலம் அழைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை.

ஆன்லைன்ல டாஸ்மாக் சரக்கு விக்கிறாங்கன்னு நம்பி ஏமாந்துடாதீங்க…! TASMAC இல்ல… அது போலியாம்!

போலி டாஸ்மாக் லிங்க் குறித்த செய்திதான் இப்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை என்று இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
- 2026

Recent articles