அடடே... அப்படியா?

சட்டமன்றத் தொகுதிகளும்… சுவாரஸ்யமான பெயர்களும்!

தமிழகத்தில் சில ஊர்ப் பெயர்கள் வித்தியாசமானதாக, ஒன்று போல் அமைந்திருக்கும். சிலவற்றின் பின் பாதிப் பெயர்கள் ஒன்றுபோல் இருக்கும். அவ்வகையில் சில சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சுவாரஸ்யமான தொகுப்பு இது..

கொரோனா… வேலையின்மை… விரக்தி.. குற்றங்கள் நடக்கலாம்! ஜாக்கிரதை! எச்சரிக்கும் காவல்துறை!

ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பின்னர் வேலை இழப்பு, பணமின்மை, வியாபாரத்தில் பாதிப்பு என மேலும் சில காரணங்களால் குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10.10 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்!

சக்தி மசாலா நிறுவனம் இரண்டாம் கட்டமாக ரூபாய் 5 கோடியே 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது

கொரோனாவில் சிக்கிக் கொண்ட 180 போலீஸார்..! இந்த நேரத்திலும் பணியிட மாற்றமா?

கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழக காவல்துறையில் இதுவரை ஐஜி உள்பட 180-்க்கும் மேற்பட்ட போலீஸார் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைதானவரை விடுவிக்க… போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட திமுக.,வினர்!

இளைஞர்கள் சிலரை தாக்கிய வழக்கில் திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்

கரூர் வேப்பங்குடியில் இயற்கை மூலிகை கஷாயம் வழங்கல்!

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம், வரவணை கிராமம், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் "இயற்கை மூலிகை கசாயம் விநியோகம் செய்யப் பட்டது.உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில...
- 2026

கைலாஷ் யாத்திரை இனி எளிது! பிரமாண்ட சாலைப் பணி! தொடங்கி வைத்த ராஜ்நாத்! கண்டித்த நேபாளம்!

புனித கைலாஷ் மானசரோவர் செல்லும் பக்தர்களின் யாத்திரை நேரத்தை குறைக்கும் வகையில் 80 கி.மீ நீளமுள்ள சாலைப் பணியினை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

கரூரில் முகக் கவசங்களை வழங்கிய காவல்துறையும் காவிப்படையும்!

கரூரில் பொதுமக்களுக்கு அதிக அளவில் முகக் கவசங்களை வழங்கி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர் போலீஸார். மறுபுறம், பாஜக.,வினரும் முகக் கவசங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு… அமைச்சரைப் பாராட்டிய பொதுமக்கள்!

பொதுமக்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பொதுமக்கள் தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சரின் மக்கள் பணியையும் வெகுவாக பாராட்டியதாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஊரடங்கு தளர்வு… காவிரியில் மணல் கடத்தல் வெகு ஜோர்!

இந்நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் மணல் திருட்டு அம்பலம் ஆனதால் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

பள்ளிப் பாடத்திலும் இடம் பிடிக்கிறது கொரோனா!

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஊரடங்கு முடியும் வரை… மதுக்கடைகள் திறக்கப் படாது: TASMAC அறிவிப்பு!

ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என TASMAC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles