அடடே... அப்படியா?

உடல் சூட்டுக்கும், உடல் எடை குறையவும் குடியுங்கள் இந்த ஜூஸ்!

உடல் சூடு, சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூஸை குடித்து வரலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்தேவையான பொருட்கள் :சுத்தம் செய்த கற்றாழை சதை -...

ஒரே பிளேடு; ஒரே துணி; சலூன் கடையால் 6 பேருக்கு கொரோனா!

மேலும், கடைகளில் விலகி இருங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று கூறி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பாதித்த கர்ப்பிணி! சுகப்பிரசவத்தில் தொற்றில்லா குழந்தையுடன் தாயும் நலம்!

கொரோனா இல்லை என்பது உறுதியானது. தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த முதல் சுகப்பிரசவம் இது.

இந்த லட்சணத்துக்கு… மயிலை அறுபத்து மூவர் உற்ஸவத்தையே நடத்தியிருக்கலாம்..!

இது எதற்காக என்பதையே உணராதவர்கள் போல், மக்கள் கூட்டம் கூட்டமாக கிடைக்கும் சிறிது நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முண்டியடிப்பது, சுகாதாரத் துறையின் நோக்கத்தையே சிதறடிப்பதாக அமைந்திருக்கிறது.

தன்னந்தனி காட்டுக்குள்ளே.. ஜோடி நாம..னு காட்டுக்குள் தனிமையில் இருந்த காதல் சிட்டுக்கள்! சிக்கியது ட்ரோன் கேமராவில்! வைரல்!

அந்த கேமராவை பார்த்தவுடன் காதலன் ஹெல்மட்டை போட்டுக்கொண்டார் அந்த இளம்பெண் காதலன் மடியில் இருந்து வேகமாக எழுந்து துப்பட்டாவால் தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

கொரோனா: சிகிச்சை பெறும் அமெரிக்கா நோயாளிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்திய சிறுமி!

அவர்களது முகத்தில் புன்னகையை ஏற்படுத்தி வருகிறார் இந்திய வம்சாளியைச் சேர்ந்த அமெரிக்கச் சிறுமி.
- 2026

மதுரை பட்டருக்கு கொரோனாவா?! புளுகிய நியூஸ் 18 : வன்மையாக கண்டிக்கும் அர்ச்சகர் சங்கம்!

இதுவரையில் காவல்துறையினருக்கு டெஸ்ட் நடந்து வருகிறது. இன்னும் பட்டர்கள் யாருக்கும் டெஸ்ட் எடுக்கவில்லை. இந்நிலையில் மேற்படி நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு தொற்று உறுதி" என்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

வங்கி ஏடிஎம் செல்லத் தேவையில்லை; வீடு தேடி பணம் வரும்: தபால்துறை சேவை!

இந்தச் சேவையைப் பெற ஒருவருக்கு பிரபலமான எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கு இருக்கலாம். அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா..?! சுடாமலா இருக்கும்?! கலாநிதி அதிர்ச்சி! கழற்றிவிடப்பட்ட ‘தலைகள்’!

சன் நியூஸின் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா, மீம்ஸ் ஹெட் சிவகுமார், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கலை, யோகா ஆகிய 4 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாம் மாறன் நிர்வாகம்.

ஒட்டுதுணி இல்லாம தலையணை சேலஞ்ச் மாதிரி… முதல்வருக்கு விஸ்கி சேலஞ்ச்!

தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு இயக்குனர் வர்மா விடுத்த விஸ்கி சாலஞ்ச்.

எம்.கல்லுப்பட்டி… கொரோனா விழிப்புணர்வு பணிகளில் இளைஞர்கள்..!

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா M.கல்லுப்பட்டி கிராமத்தில் கொரானா தொற்று நோய் விழிப்புணர்வுக்காக தன்னார்வலர்களால் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

உதவி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு… சத்யம் டிவி அலுவலகம் மூடல்!

இதனிடையே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து சமூகத் தளங்களில் தகவல்கள் பரிமாறப் பட்டன.
- 2026

Recent articles