அடடே... அப்படியா?

ஊர் பொது நிலத்தை கிறிஸ்துவ டயோசீசனுக்கு போலி பத்திரம்: இந்து முன்னணி முற்றுகை!

ஊர்ப் பொது நிலத்தை போலி பத்திரம் மூலம் கிறிஸ்துவ டயோசீசனுக்கு எழுடிக் கொடுத்ததை கண்டித்து நடவடிக்கை கோரி நெல்லை மாவட்ட இந்து முன்னணி முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

கொரோனா தாக்குதல் உள்ளவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்!

பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால், காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

கைலாசாவின் தூதரகங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நித்தி!

கைலாஸாவின் அதிபராக தன்னை அடையாளப்படுத்தும் சாமியார் நித்தியானந்தா, மா பிரேம ஆத்மா என்பவர் தான் கைலாஸா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று அறிவித்துள்ளார்.

ஹோலியின் பின்னணி ! காதல் கலந்த கதையா?

கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான்.

கலாமுக்கு அஞ்சலி செய்யும் தகுதி தனக்கில்லையென கமல் ஒதுங்கினாரா?!

காம கலாசாரம் போற்றிய உனக்கு அப்துல் கலாமுக்கு சலாம் சொல்லக் கூட தகுதியில்லை என்று தெரிவித்துள்ளார்.

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்! உண்மைகள்! (பகுதி-8)

நம் நாட்டில் வேத நூல்களில் விஞ்ஞான அம்சங்கள் குறித்து ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட்டதால் பிற நாட்டவர் அவற்றைப் பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள். உதாரணம் ஜெர்மனி.
- 2026

பஸ்சில் ஓட்டையில் மாட்டிய சிறுவன்! மகனை மீட்டதோடு போராடி ஓட்டையை அடைத்த தாய்!

பஸ்சை எடுக்கக் கூடாது என்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறி வாக்குவாதம் செய்தார்.

நீங்கள்லாம் படிக்காதவங்களா? இல்ல… வீம்புக்கு இப்படி பண்றீங்களா?

தெரிந்து கொள்வதிலும், தெரிந்து கொண்டு பொது மக்களுக்கு உதவி புரிவதிலும் அக்கறையில்லை என்பதே அவலத்தின் உச்சம்.

மன்மோகன் கூட மட்ட ரகமாக இறங்க முடியும் என்பதற்கு உதாரணம்… இது!

பெரும்பான்மை மத ஆட்சி என்பதற்கும் பெரும்பான்மை மத அரசு என்பதற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மன்மோஹன் சிங் கூட மட்டமான அரசியல்வாதி அளவுக்கு இறங்கி வர முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இவ்வளவு செய்தும்… தில்லியில் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்கலியே!

தங்களுக்கு மிகவும் சாதகமான காங்கிரசுக்கு டெல்லியில் முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்க வில்லையே!

மகளிர் தின சிறப்பு: கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்., அனுபவங்கள்…

தன் வாழ்வில் எதிர்கொண்ட சவால்களை¸ சாதனையாக மாற்றிய தன் அனுபவங்களை உலக மகளிர் தின சிறப்பு நிகழ்விற்காக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்து… கொடுக்க முடியாத சோகத்தில் திரும்பிய போஸ்ட்மென்!

இன்று காலமான திமுக.,வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு 20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், கூட்ட நெரிசலால் இன்று அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பினாராம்.
- 2026

Recent articles